Home
News

1ஜிபிபிஎஸ் வேகத்தில்1000ஜிபி டேட்டா இலவசம்- தெறிக்கவிட்ட ஏர்டெல்.!

1ஜிபிபிஎஸ் வேகத்துடன் 1000ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்டுள்ளது ஏர்டெல் நிறுவனம். இதில், நன்றி ஏர்டெல் திட்டங்களும் கிடைக்கின்றது. மலிவு விலைபோல ஏர்டெல் ரூ.799க்கு திட்டத்தை துவங்கியுள்ளது. அளவற்ற மகிழ்ச்சியை பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

 பிளான் ரூ.799

பிளான் ரூ.799

மாதத்திற்கு ரூ .799 முதல் தொடங்கும் திட்டங்கள், 1000 ஜிபி வரை இலவச டேட்டா பயன்பாடு, 1 ஜிபிபிஎஸ் எக்ஸ்ட்ரீம் திட்டம், ஏர்டெல் நன்றி நன்மைகளும் கிடைக்கிறது. 5 பிராட்பேண்ட் திட்டங்களையும் ஏர்டெல் வழங்குகின்றது. வேகம் 40Mbps மற்றும் 1Gbps வரை இருக்கும். இந்தியாவில் 1 ஜி.பி.பி.எஸ் இணையத் திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறது.

டேட்டாவின் வேகம்

டேட்டாவின் வேகம்

ரூ .799 பிளானில், மாதத்திற்கு 100 ஜிபி இணையமும் 40 எம்.பி.பி.எஸ் வரை வேகமும், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுடன் கூடிய தொகுக்கப்பட்ட லேண்ட்லைன் தொலைபேசியும் அடங்கும். இந்த நேரத்தில், ஏர்டெல் 6 மாத காலத்திற்கு 200 ஜிபி போனஸ் தரவு-இது 100 ஜிபி தரவுக்கு கூடுதலாக வழப்படுகிறதுங்க. ஏர்டெல் நன்றி நன்மை, ஏர்டெல் டிவி பிரீமியத்திற்கான சந்தாவும் வழங்கப்படுகின்றது.

ரூ .1099 பிளான்

ரூ .1099 பிளான்

இதில், அதிகபட்சமாக 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் மாதத்திற்கு 300 ஜிபி டேட்டாவை பெறாலம். 6 மாத காலத்திற்கு 500 ஜிபி போனஸ் தரவையும் பெற முடியும். ஏர்டெல் நன்றி நன்மைகள், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், ஜீ 5 பிரீமியம் உள்ளடக்கத்திற்கான அணுகல், அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடம் மற்றும் மூன்று மாத நெட்ஃபிக்ஸ் சந்தா, லேண்ட்லைன் தொலைபேசி வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளும் கிடைக்கின்றது.

ரூ .1,599 பிளான்

ரூ .1,599 பிளான்

மாதத்திற்கு 600 ஜிபி தரவு, 300 எம்.பி.பி.எஸ் வரை வேகம். 6 மாத காலத்திற்கு 1000 ஜிபி இலவச தரவுக்கும் நீங்கள் தகுதியுடைவர்கள். ஏர்டெல் நன்றி நன்மைகள், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் உள்ளடக்கத்திற்கான சந்தா, ஜீ 5 பிரீமியம், அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடம், மூன்று மாத நெட்ஃபிக்ஸ் சந்தா, லேண்ட்லைன் தொலைபேசி வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளையும் பெறாலம்.

விஐபி பிளான்

விஐபி பிளான்

100Mbps வேகத்தை வழங்கும் ஒரு விஐபி பிளான், தத்திற்கு ரூ .1,999, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் உள்ளடக்கத்திற்கான சந்தா, ஜீ 5 பிரீமியம் உள்ளடக்கத்திற்கான அணுகல், அமேசான் பிரைம் சந்தாவின் ஒரு வருடம் மற்றும் மூன்று மாத நெட்ஃபிக்ஸ் சந்தா.

விஐபி திட்டத்துடன் தொகுக்கப்பட்ட லேண்ட்லைன் தொலைபேசி சேவையில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகள் டேட்டாவை மேலே குறிப்பிட்டபடி வழங்குகின்றது.

airtel v fiber giving 1000 gb of data free : Read more about this in Tamil GizBot

Best Mobiles in India

English summary
airtel v fiber giving 1000 gb of data free : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X