பண்டிகை கால சலுகை : இலவச 3ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல்!

Written By:

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு நவராத்ரி பரிசாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏர்டெல் பயனர்கள் 7 நாட்களுக்கு 3ஜி டேட்டா பெற முடியும்.

நவராத்திரி விசேஷ சலுகை போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சிறப்பான திட்டமாக இருக்கும். பயனர்களைக் கவர ஏற்கனவே ஏர்டெல் இதுபோன்ற சலுகையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
போஸ்பெயிட் சலுகை

போஸ்பெயிட் சலுகை

ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 7 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 100 எம்பி 3ஜி டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

திட்டம்

திட்டம்

* இந்த திட்டத்தைப் பெற ஏர்டெல் போஸ்ட்பெயிட் நம்பரில் இருந்து "567891" என்ற எண்ணிற்குக் கால் செய்ய வேண்டும்.

* பின் அழைப்பைக் கேட்டு எண் 1ஐ அழுத்தவும்

குறிப்பு: இந்த அழைப்பு முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள முடியும்.

நிமிடம்

நிமிடம்

* சில நிமிடங்களுக்குப் பின் உங்களது கணக்கில் 100 எம்பி 3ஜி டேட்டா சேர்க்கப்பட்டு விடும்.
* 7 நாட்களுக்கு இந்த டேட்டாவினை பயன்படுத்த முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நினைவில் கொள்ள வேண்டியவை

நினைவில் கொள்ள வேண்டியவை

* 567891 எண் அழைக்காமல், பயனர்களால் இந்த சலுகையைப் பெற இயலாது.
* இந்தச் சலுகை பிரீபெயிட் பனர்களுக்கு வேலை செய்யாது.
* இந்தச் சலுகையின் வேலிடிட்டி 7 நாட்கள் மட்டுமே.

இத்திட்டத்தின் நன்மைகள்

இத்திட்டத்தின் நன்மைகள்

இந்தச் சலுகையின் நன்மைகளைப் பொருத்த வரை ஏர்டெல் பயனர்கள் உடனடியாகப் பெற முடியும். மற்ற நெட்வர்க்களைப் போன்று 24 அல்லது 48 மணி நேரம் வரை காத்திருக்கத் தேவையில்லை.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Airtel Users Can Get Free 100MB 3G Data With Just a Missed Call
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot