சென்னையில் 4ஜி சேவை சோதனையை துவங்கியது ஏர்டெல்

Written By:

இந்தியாவில் கொல்கத்தா, பெங்களூரு, புனே மொகாலி உள்ளிட்ட 19 நகரங்களில் 4ஜி சேவையை வவங்கி இருக்கும் ஏர்டெல் நிறுவனம் சென்னையிலும் 4ஜி சேவையை வழங்க முன் வந்துள்ளது.

சென்னையில் 4ஜி சேவை சோதனையை துவங்கியது ஏர்டெல்

தொலைதொடர்பு சேவையில் முன்னணி நிருவனமாக விளங்கி வரும் ஏர்டெல் நிறுவனம் 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட்விட்த் கொண்ட 4ஜி சேவையை சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனை மூலம் சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கும் 4ஜி சேவை மற்றவர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதோடு இம்மாத இறுதிக்குள் மும்பையில் 2300 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட்விட்த் கொண்ட 4ஜி சேவை சோதனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

 

English summary
Airtel tests 4G Internet in Chennai. Airtel has begun testing 4G Internet across chennai, following this few customers received 4G internet on thei smartphones.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot