Home
News

தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ஏர்டெல் நிறுவனத்தின் தரமான திட்டங்கள்.!

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக இந்நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்

குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் தினசரி 3ஜிபி டேட்டா தரும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது பட்ஜெட் விலையில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை தரும் சூப்பர் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது தினசரி 3ஜிபி டேட்டா தரும் திட்டங்கள் மற்றும் அதன் நன்மைகள்போன்றவற்றை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இது தவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

 ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயட் திட்டம்

ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயட் திட்டம்

ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயட் திட்டம் ஆனது தனசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இது தவிர டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள்இந்த ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயட் திட்டத்தில் கிடைக்கும்.

 ஏர்டெல் ரூ.588 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.588 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.588 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தனிசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் இந்த அசத்தலான திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel's standard plans that offer the benefit of 3GB of data per day: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X