Just In
- 32 min ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 1 hr ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 1 hr ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 1 hr ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
தயங்கி நிற்காமல் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்துங்க! மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
- Sports
நியூசிக்கு எதிரான முதல் டி20.. மைக்கேல் கணிப்பு நிஜமானது.. நியாயமாக நடந்து கொண்ட ஹர்திக்
- Movies
''பகாசூரன்'' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அதிரடியாக திரையில் மிரட்ட வருகிறார் செல்வராகவன்!
- Lifestyle
உங்க உணவுகளை சமைக்க இந்த 4 எண்ணெய்களில் ஒன்றை உபயோகித்தால் எடை வேகமாக குறையுமாம்...!
- Finance
2 நாளில் ரூ.2.37 லட்சம் கோடி காலி.. அதானி குழுமத்திற்கு இது போறாத காலமே..என்ன பிரச்சனை?
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஏர்டெல் அதிரடி: ரூ.509/-க்கு புதிய அன்லிமிடெட் ப்ரீபெயிட் திட்டம் அறிமுகம்.!
இந்திய டெலிகாம் துறைக்குள் மீண்டுமொரு கடுமையான கட்டண யுத்தத்தை ஏர்டெல் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே சந்தையில், கவர்ச்சிகரமான கட்டணத் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் ஜியோவிற்கு எதிரான கைகளை உயர்த்த இதர தொலைத் தொடர்பு இயக்குநர்கள் அனுதினமும் முயன்று வருகிற நிலைப்பாட்டில், பார்தி ஏர்டெல் நிறுவனம் சத்தமின்றி ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஏர்டெல் திட்டமானது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.459/-ஐ ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்பது போல் தோன்றுகிறது. அதென்ன திட்டம்.? அதன் நன்மைகள் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.!

ரூ.509/- ரீசார்ஜ் திட்டம் இணைந்துள்ளது.!
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்திலிருந்து பல கவர்ச்சியான திறந்த சந்தை கட்டணத் திட்டங்கள் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் தற்போது ரூ.509/- ரீசார்ஜ் திட்டம் இணைந்துள்ளது.

ஓப்பன் மார்க்கெட் ரீசார்ஜ் திட்டமாகும்.!
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.509/- ஆனது ஒரு ஓப்பன் மார்க்கெட் ரீசார்ஜ் திட்டமாகும், அதாவது இந்த திட்டத்தை நாடெங்கிலும் உள்ள ஏர்டெல் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். கூடுதலாக, அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும்- 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டாவும் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும்.

84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!
இந்த ஏர்டெல் ரூ.509/- ஆனது மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. மேலும் இந்த திட்டம் - குரல் அழைப்பு, தரவு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் என ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது.

1 ஜிபி அளவிலான டேட்டா.!
இது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவை தரவு வழங்குகிறது, உடன் 84 நாட்களுக்கும் ரோமிங் அழைப்பு உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மையையும் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.459/- ஆனது..
இது ஏர்டெல் நிறுவனத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும், மேலும் இது ஜியோவின் ரூ.459/- என்கிற கட்டணத் திட்டத்தை மிகவும் வெளிப்படையாகவே எதிர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.459/- ஆனது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 84 நாட்களுக்கும், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

"உங்களுக்கான சிறந்த சலுகைகள்" பிரிவில் காண்பிக்கப்படவில்லை.!
இந்த புதிய ரூ.509/- திட்டமானது, ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மைஏர்டெல் பயன்பாட்டில் அல்லது ஏர்டெல் வலைத்தளத்தில் கிடைக்கிறது. ரூ.509/- என்கிற திட்டத்தை தேடுங்கள், ஏனெனில் இந்த திட்டம் இன்னும் "உங்களுக்கான சிறந்த சலுகைகள்" பிரிவில் காண்பிக்கப்படவில்லை.

சிறப்பானதொரு சலுகையாக ரூ.448/- திகழ்கிறது.!
ஜியோவுடனான கட்டண யுத்தத்தின் கீழ், பார்தி ஏர்டெல் நிறுவனமானது ரூ.199/-ல் தொடங்கி ஆண்டுக்கு ரூ.3,999/- என்கிற வரை அதன் திட்டங்களை தொகுத்து வழங்கிவருகிறது. அவைகளில் சிறப்பானதொரு சலுகையாக நிறுவனத்தின் ரூ.448/- திகழ்கிறது. இது ரூ.509/- வழங்கும் அதே நன்மைகளை மொத்தம் 70 நாட்களுக்கு வழங்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470