Airtel பயனர்கள் கவனத்திற்கு: எக்கச்சக்க டேட்டாவுடன் கூடுதல் சலுகையை வழங்கும் அற்புதமான ப்ரீபெய்ட் திட்டம்.!
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான டேட்டா திட்டங்களை வழங்கி வருகிறது ஏர்டெல். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் அதிக வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

அதன்படி இப்போது அதிக டேட்டா நன்மை மற்றும் கூடுதல் சலுகையை வழங்கும் ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு ப்ரிபெய்ட் திட்டத்தைப் பற்றி பார்க்கலாம். அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் அதிக நன்மைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 84ஜிபி டேட்டாவை பெற முடியும்.
குறிப்பாக பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் ஏர்டெல் நிறுவனம் கம்மி விலையில் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர Hellotunes மற்றும் Wynk Musi நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 2ஜிபி டேட்டா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர Hellotunes மற்றும் Wynk Music இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர Hellotunes மற்றும் Wynk Music இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Hellotunes, Wynk Music உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் Hellotunes, Wynk Music உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Hellotunes, Wynk Music உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications