Just In
- 23 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 day ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 1 day ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Education
India Post GDS Recruitment 2023:அஞ்சல் துறையில் 40 ஆயிரம் பணியிடங்கள்...!
- News
உவ்வே.. நாய் தின்ற 'ஷவர்மா'.. அப்படியே வாடிக்கையாளர்களுக்கு விற்ற ஓட்டல் - தூத்துக்குடியில் பரபரப்பு
- Movies
காதலுக்கு வயசெல்லாம் கிடையாது...சின்ன பையனுடன் காதலா என்கிற கேள்விக்கு மாஸ்டர்நாயகியின் க்யூட் பதில்
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ஏர்டெல் அதிரடி: ரூ.399/-ல் நம்பவே முடியாத திருத்தம்; ஜியோவிற்கு Good Bye.!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.398/- திட்டத்துடன் கடுமையான போட்டி நிகழ்த்தும் நோக்கத்தின் கீழ், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், அதன் ரூ.399/- ப்ரீபெய்ட் திட்டத்தில் பிரதான திருத்தமொன்றை நிகழ்த்தியுள்ளது.

திருத்தப்பட்ட புதிய ரூ.399/- திட்டமானது இனி மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் என்ன.? ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399/- திட்டத்தின் டேட்டா + வாய்ஸ் கால் நன்மைகள் என்ன.? இந்த இரண்டு திட்டங்களில் எது சிறப்பான சலுகைகளை வழங்குகிறது என்பதை விரிவாக காண்போம்.

ஏர்டெல் ரூ.398/-ன் நன்மைகள்
திருத்தம் கண்டுள்ள ஏர்டெல் ரூ.398/- ஆனது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 3ஜி அல்லது 4ஜி டேட்டாவுடன் கூடிய உள்ளூர், எஸ்டிடி, மற்றும் ரோமிங் ஆகிய வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. உடன் அனைத்து கைபேசிகளுக்கும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.

ஜியோவின் ரூ.399/-ன் நன்மைகள்
மறுகையில், ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399/- பேக் ஆனது, ஒரு நாளைக்கு 1.5 அளவிலா அதிவேக 4ஜி டேட்டா (64கேபிபிஎஸ் என்கிற அளவிலான வரம்பற்ற அணுகல்) உடன் இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் உண்மையாக வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மற்றும் ஜியோ பயன்பாடுகளுகளுக்கான சந்தா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமும் 70 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது.

ஏர்டெல் ரூ.399/- முந்தைய நன்மைகள்
முன்னதாக இந்த ஏர்டெல் ரூ.399/- ப்ரீபெயிட் திட்டமானது ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 3ஜி அல்லது 4ஜி தரவை வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே என்கிற செல்லுபடி காலத்தின் கீழ் வழங்கி வந்தது. இத்துடன் ஏர்டெல் நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த ரூ.448/- திட்டத்தின் செல்லுபடியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.509/-ல் நிகழ்ந்த சமீபத்திய திருத்தம்
முன்னர் 70 நாட்களுக்கு செல்லுபடியான ஏர்டெல் ரூ.448/- ஆனது இனி மொத்தம் 82 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதேபோல சமீபத்தில் ரூ.509/- திட்டமானதும் மேற்குறிப்பிட்ட அதே நன்மைகளை மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் புதுப்பிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரூ.199/- என்கிற ப்ரீபெயிட் பேக் குறிப்பிடத்தக்கது
இந்தியாவின் டெலிகாம் துறையில் நிகழும் தொடர்ச்சியான கட்டண யுத்தத்தை சமாளிக்கும் வண்ணம் ஏர்டெல் சில போட்டியிடும் திட்டங்களை கடந்த காலத்தில் அறிவித்தது. அதில் ரூ.199/- என்கிற ப்ரீபெயிட் பேக் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அது ஜியோவின் ரூ.199/- உடன் கடுமையாக போட்டியிடும் நன்மைகளை கொண்டுள்ளது.

நாள் ஒன்றிற்கு 1.2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு தொகுப்புகளுமே வரம்பற்ற அழைப்புகளையும், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகின்றன. டேட்டாவை பொறுத்தமட்டில் ஜியோவின் ரூ.199/- ஆனது நாள் ஒன்றிற்கு 1.2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்க, மறுகையில் உள்ள ஏர்டெல் நாள் ஒன்றிற்கு 1ஜிஇ அளவிலான 3ஜி/4ஜி தரவை வழங்குகிறது.

மொத்தம் 10 நாட்களுக்கு செல்லுபடியாகும்
கூடுதலாக, ஏர்டெல் நிறுவனம் ரூ.93/- என்கிற திட்டத்தையும் அறிவித்தது. இது மொத்தம் 1ஜிபி அளவிலான டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்குமான வரம்பற்ற குரல் அழைப்பு, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 10 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் .வழங்கும்.

ஜியோ ரூ.98 மற்றும் ஏர்டெல் ரூ.93
இந்த ஏர்டெல் திட்டமானதும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- திட்டத்துடன் நேரடியாக போட்டியிடும் முனைப்பில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். ஜியோவின் ரூ.98/- திட்டமானது 140 எஸ்எம்எஸ் என்ற வரம்பையும், 14 நாட்கள் என்கிற நீட்டிக்கப்பட்ட செல்லுபடியை கொண்டு ஏர்டெல் ரூ.93/-ன் அதே நன்மைகளை வழங்குகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470