Home
News

அடிச்சான் பாரு ஏர்டெல்.. மாதம் ரூ.289 போதும்.. 15+ ஓடிடி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 84 நாட்கள் வேலிடிட்டி!

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு 2024ஆம் ஆண்டில் கிடைக்க இருக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களில், பட்டையை கிளப்பும் சலுகைகள் கிடைக்கின்றன. அதிலும், மாதத்துக்கு ரூ.289 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டி, 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெ வாய்ஸ், 15+ ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன.

ஏர்டெல் ரூ 455 திட்ட விவரங்கள் (Airtel Rs 455 Plan Details): ஏர்டெல்லில் மிகவும் கம்மியான விலைக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் திட்டமாக இது மட்டுமே இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன.

மாதம் ரூ.289 போதும்.. 15+ ஓடிடி.. வாய்ஸ் கால்கள்.. 84 டேஸ் வேலிடிட்டி!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 6 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். மொத்தமாக 900 எஸ்எம்எஸ் சலுகையை பயன்படுத்தலாம். அப்பல்லோ 24/7 சர்க்கிள், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகை கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 719 திட்ட விவரங்கள் (Airtel Rs 719 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதோடு 100 எஸ்எம்எஸ்களை செய்துகொள்ளலாம்.

ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் இடங்களில், இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் அப்பல்லோ 24/7 சர்க்கிள், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகை கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 869 திட்ட விவரங்கள் (Airtel Rs 869 Plan Details): இந்த 84 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தில் கூடுதலாக ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டா கொடுக்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது.

மாதம் ரூ.289 போதும்.. 15+ ஓடிடி.. வாய்ஸ் கால்கள்.. 84 டேஸ் வேலிடிட்டி!

இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (15+ ஓடிடி), ரிவார்ட்ஸ்மினி சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகை கிடைக்கிறது. இதுபோக மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. இதற்கான மாதாந்திர செலவு ரூ.289 மட்டுமேயாகும்.

ஏர்டெல் ரூ 999 திட்ட விவரங்கள் (Airtel Rs 99 Plan Details): இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 210 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்துகொள்ளலாம்.

முந்தைய திட்டத்தை போலவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (15+ ஓடிடி), ரிவார்ட்ஸ்மினி சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 1499 திட்ட விவரங்கள் (Airtel Rs 1499 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டியில் அதிகபட்ச சலுகைகளை இந்த திட்டம் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால் சலுகை வருகிறது.

அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (15+ ஓடிடி) சலுகை கிடைக்கிறது. அதேபோல ரிவார்ட்ஸ்மினி சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகை வருகிறது. இவ்வளவு சலுகைகள் போக நெட்ஃபிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic) சந்தா கொடுக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 869 Plan Offers Unlimited Voice Calls 2GB Data Check 84 Days Validity Plans 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X