Home
News

அள்ளி தரும் Airtel.. கம்மி பட்ஜெட்ல 3ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. 56 நாள் வேலிடிட்டி.. யாரு விடுவா?

ஏர்டெல் நிறுவனம் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகம் செய்கிறது ஏர்டெல். குறிப்பாக ஏர்டெல் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அதிக டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் இரண்டு பட்ஜெட் விலை திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அள்ளி தரும் Airtel.. கம்மி பட்ஜெட்ல 3ஜிபி டேட்டா.. OTT, வாய்ஸ் கால்கள்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 598 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் உள்ளிட்ட அசத்தலான ஓடிடி சந்தா நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

இதுதவிர அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.598 திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திடடம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் இந்த ஏர்டெல் ரூ.838 திட்டம். இதுதுவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதுவும் இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அமேசான் பிரைம் மற்றும் அதிக டேட்டா விரும்பும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. பின்பு அதிக ஓடிடி நன்மைகள் மற்றும் ஓரளவு டேட்டா எதிர்பார்ப்புக்கும் பயனர்கள் ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs.598 and Rs.838 prepaid plans Validity and benefits: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X