Home
News

Airtel SIM இருக்கா? பட்ஜெட்ல இந்த 77 நாள் மற்றும் 84 நாள் பிளானை பாருங்க.. வாய்ஸ் ஒன்லி திட்டம் இனி எதற்கு?

ஏர்டெல் (Airtel) நிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 500 விலை ரேஞ்சிற்குள் அட்டகாசமான (Airtel plan under Rs 500 price range) திட்டங்களை 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (Airtel 84 days validity plan) மற்றும் 77 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (Airtel 77 days validity plan) உடன் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் பிரியர்களை குறிவைத்து Airtel தொலைத்தொடர்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்ட அதிரடி உத்தரவின் பெயரில், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற டெலிகாம் நிறுவனங்கள் சமீபத்தில் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை (voice only plans) அறிமுகம் செய்தன. ஏர்டெல் நிறுவனமும் கூட இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. இவற்றில் ஒரு திட்டம் ரூ.400 முதல் ரூ. 500 விலை வரம்பில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel SIM இருக்கா? பட்ஜெட்ல 77 நாள் மற்றும் 84 நாள் பிளானை பாருங்க..

Airtel SIM இருக்கா? அப்போ பட்ஜெட்ல கிடைக்கும் இந்த 77 நாள் மற்றும் 84 நாள் பிளானை பாருங்க:

ரூ. 500 விலை ரேஞ்சில் ஏர்டெல் நிறுவனம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், டேட்டா மற்றும் SMS நன்மை என்று எல்லா நன்மைகளையும் வழங்கும் சிறப்பான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. இத்தகைய ஆள்-இன்-ஒன் ப்ரீபெய்ட் பிளான்கள் (Airtel all-in-one plan) இருக்கும்பொழுது நாம் ஏன் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். அப்படி நீங்களும் ரூ. 500 விலை ரேஞ்சில் ஒரு அட்டகாசமான திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்புகிறீர்களா?

ஆம் என்றால் கீழ் வரும் இரண்டு திட்டங்கள் பார்வையிடுங்கள். ஏர்டெல் நிறுவனம் ரூ. 500 விலை ரேஞ்சில் அறிமுகம் செய்துள்ள முதல் திட்டம், ஏர்டெல் ரூ. 548 திட்டம் (Airtel Rs 548 Plan) ஆகும். இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Airtel 84 days validity plan) உடன் வருகிறது. இந்த திட்டம் அதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலத்திற்குள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ. 548 திட்டம் (Airtel Rs 548 Plan):

இந்த தினம் மொத்தமாக 7GB ஹை-ஸ்பீட் டேட்டா (hifh speed data) நன்மையை இந்த திட்டத்துடன் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் பயனர்கள் 900 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் பெறுகிறார்கள். இந்த திட்டம் குறைந்தளவு டேட்டா தேவை உள்ள பயனர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. குறிப்பாக, வீட்டில் வைஃபை (Wi-Fi) அல்லது பிராட்பேண்ட் (broadband) பயன்படுத்தும் மக்களுக்கு மலிவு விலையில் 84 நாள் சேவையை வழங்கும் திட்டம் இதுவாகும்.

ஏர்டெல் ரூ. 489 திட்டம் (Airtel Rs 489 Plan):

அடுத்தபடியாக, ஏர்டெல் வழங்கும் திட்டம் தான் ஏர்டெல் ரூ. 489 திட்டம் (Airtel Rs 489 Plan). இந்த திட்டம் 77 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த் திட்டம் 6GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை வழங்குகிறது. முந்தைய திட்டத்தில் நிறுவனம் 900 எஸ்எம்எஸ் நன்மையை வழங்கியது, ஆனால், இந்த திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 600 எஸ்எம்எஸ் நன்மையை வழங்கியுள்ளது. இந்த திட்டம் ரூ. 400 விலை ரேஞ்சில் நியாயமான நன்மைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 548 Plan For 84 Days and Airtel Rs 489 Plan For 77 Days Validity Is Budget Friendly All In One Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X