Home
News

Airtel SIM கார்டு இருக்கா.. கம்மி பட்ஜெட்ல 77 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?

ஏர்டெல் (Airtel) நிறுவனம் கடந்த மாதம் பல மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியது. ஆனாலும் தற்போது இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் 77 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டம் ஒன்றை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 489 Prepaid Plan) ஆனது மொத்தமாக 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்.

Airtel SIM கார்டு இருக்கா.. கம்மி பட்ஜெட்ல 77 நாட்கள் வேலிடிட்டி..

அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV) போன்ற பல முக்கிய ஓடிடி சந்தாவை பெறமுடியும். இதுதவிர லைவ் டிவி சேனல்களும் இந்த ஏர்டெல் ரூ.489 திட்டத்தில் கிடைக்கும்.

600 எஸ்எம்எஸ், ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக டேட்டா நன்மையை தவிர மற்ற அனைத்து சலுகைகளும் இந்த ஏர்டெல் ஏர்டெல் ரூ. 489 ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. கம்மி பட்ஜெட்டில் அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி நன்மைகளை எதிர்பார்க்கும் ஏர்டெல் பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஒருவேளை 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினசரி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. இப்போது ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

Airtel SIM கார்டு இருக்கா.. கம்மி பட்ஜெட்ல 77 நாட்கள் வேலிடிட்டி..

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 18க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Airtel Rs 489 Plan With 77 Days Validity OTT 6GB Data 600 SMS Check Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X