Home
News

அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.449 போதும்.. 3 மாதங்கள் வேலிடிட்டி.. 350+ டிவி சேனல்கள்.. OTT சந்தா!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ 499 மதிப்பிலான திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா மட்டுமல்லாமல், 20 ஓடிடி (OTT) ஆப்களின் சாந்தா மற்றும் 350+ டிவி சேனல்களின் (TV Channels) சந்தாவை ஏர்டெல் நிறுவனம் கொடுக்கிறது. இந்த டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களுக்கு 3 மாதங்கள் சந்தா கிடைப்பதால், புரட்டிப்போடும்படி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் முழு சலுகைகள் மற்றும் ஓடிடி விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த திட்டம் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இருப்பினும், இதில் கிடைக்கும் சலுகைகளை பார்த்தால், ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் கூட போஸ்ட்பெய்ட் சிம் கார்டுக்கு மாறிவிடுவார்கள். ஏனென்றால், டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற முக்கிய சேவைகள் மட்டுமல்லாமல், ஓடிடி மற்றும் டிவி சேனல்களின் சலுகையும் கிடைக்கிறது.

அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.449 போதும்.. 3மாத வேலிடிட்டி!

ஏர்டெல் ரூ 449 திட்ட விவரங்கள் (Airtel Rs 449 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் (Postpaid Plan) இல்லாத சலுகைகளே கிடையாது என்றே சொல்ல வேண்டும். முதலில் இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கும். லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming) செய்து கொள்ளலாம்.

டேட்டா சலுகையை பார்க்கையில் 40 ஜிபியை பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும், 200 ஜிபிக்கான ரோலோவர் டேட்டா சலுகையை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகள் எல்லாம் போக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சலுகைகள் கிடைக்கிறது.

இந்த சலுகை மூலம் 350+ லைவ் டிவி சேனல்களை ஏர்டெல் கஸ்டமர்கள் பார்த்து கொள்ளலாம். இதுபோக 20 ஓடிடி ஆப்களின் சந்தாவையும் பெற்று கொள்ளலாம். ஆகவே, ஓடிடி மற்றும் டிவி சேனல்களை மிகவும் மலிவான விலைக்கு பார்த்து கொள்ள முடியும். இப்போது எந்தெந்த ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே ஓடிடி பட்டியல்: சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஃபேன் கோட் (Fan Code), எபிக் ஆன் (Epic On), ஈராஸ் நவ் (Eros Now), அல்ட்ரா (Ultra), மனோரமா மேக்ஸ் (Manorama Max) ஷீமாரூமீ (Shemaroome), கிளிக் (Klikk), டாலிவுட்பிளே (Dollywood Play), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) உள்ளிட்ட ஆப்கள் வருகின்றன.

மேலும், ஹங்கமா (Hungama), டாகுபே (Docubay), சோஷியல் ஸ்வாக் (Social Swag), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), சாவ்பால் (Chaupal), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), டிவோ (DIVO), ஹோய்சோய் (HoiChoi) மற்றும் கான்ச்சா லங்கா (Kanccha Lanka௰ ஆகிய ஆப்களின் சந்தாவையும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இவ்வளவு சலுகைகள் போக இந்த திட்டத்தில் ஃபேமிலி சிம் கார்டுகளை இணைத்து கொள்ளலாம். இப்படி இணைக்கப்படும் சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ், 30 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. ஆனால், ரூ 349 கூடுதலாக கட்ட வேண்டும். திட்டத்துக்கு 30 நாட்களுக்கும், ஓடிடி மற்றும் சேனல்களுக்கு 3 மாதமும் வேலிடிட்டி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 449 Plan With 350 TV Channels, 20 OTT Apps For 3 Months Validity Cheapest Postpaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X