Home
News

இதுதாங்க ஏர்டெல்.. வெறும் ரூ.399 போதும்.. 20+ ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் 5ஜி.. வாய்ஸ் கால்கள்!

ஏர்டெல்லில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கும் திட்டங்களில் ரூ.500க்கும் கீழுள்ள மூன்று திட்டங்களில் டேட்டா, வேலிடிட்டி மற்றும் ஓடிடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.359 மதிப்பிலான திட்டத்தில் 20+ ஓடிடி, 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள் போன்ற நம்பமுடியாத சலுகைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 489 திட்ட விவரங்கள் (Airtel Rs 479 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) டேட்டாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 50 ஜிபி லம்ப்-சம் டேட்டா (Lump Sum Data) சலுகை கிடைக்கிறது.

வெறும் ரூ.399 போதும்.. 20 ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் 5ஜி.. வாய்ஸ் கால்!

இந்த டேட்டாவை வேலிடிட்டி நாட்களில் முழுவதும் பயன்படுத்தலாம். தினசரி லிமிட் கிடையாது. அதேபோல மொத்தமாக 300 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, ப்ரீ ஹலோடியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 50ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இத்திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 479 திட்ட விவரங்கள் (Airtel Rs 399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முழுக்க முழுக்க வேலிடிட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆகவே, 84 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இதுபோக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

முந்தை திட்டத்தைப் போலவே ப்ரீ ஹலோடியூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் மூன்று மாதங்களுக்கான அப்பல்லோ 24|7 சர்கிள் சந்தா சலுகையை பயன்படுத்தி கொள்ளாம். இந்த திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இப்போது ஓடிடிக்கு முக்கியத்துவம் கொண்ட திட்டத்தை பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 399 திட்ட விவரங்கள் (Airtel Rs 359 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் மிரளவிடும் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 84 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.

முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ரீ ஹலோடியூன்ஸ், விங்க் மியூசிக், அப்பல்லோ 24|7 சர்கிள் சந்தா கிடைக்கிறது.

இந்த சலுகைகள் போக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சலுகையின் கீழ் 20+ ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது. இதில் சோனிலிவ், ஈராஸ் நவ், லயன்ஸ்கேட் பிளே போன்ற முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 399 Plan Offers Voice Calls, 3GB Data, 28 Days Validity Unlimited 5G Plan Under Rs 500
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X