Home
News

அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. மதாந்திரம் ரூ.151 போதும்.. 3 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 6GB டேட்டா!

டேட்டா வேண்டாம்ங்க, வேலிடிட்டி அதிகமா இருந்தா போதும், அப்படி ஏதாவது ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இருக்கா என்று கேட்கும் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு 6 வேல்யூ வேலிடிட்டி திட்டங்கள் (Value Validity Plans) இருக்கின்றன. வெறும் ரூ.155 முதல் திட்டங்கள் தொடங்குகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் ரூ.500-க்கும் கீழ் கிடைப்பதால், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மலிவான விலையில் நல்ல சலுகைகளை கொடுப்பதாகவே இருக்கின்றன. இந்த 6 ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு சலுகைகள் மற்றும் விலையை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 155 திட்ட விவரங்கள் (Airtel Rs 155 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 1 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும், 300 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. மதாந்திரம் ரூ.151 போதும்.. 3 மாதங்கள் சேவை!

ஏர்டெல் ரூ 179 திட்ட விவரங்கள் (Airtel Rs 179 Plan Details): இந்த திட்டத்தில் 2 டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ள முடியும். 300 எஸ்எம்எஸ் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல 300 எஸ்எம்எஸ் சலுகையும் வருகிறது. இதுபோக 3 ஜிபி லம்ப்-சம் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 279 திட்ட விவரங்கள் (Airtel Rs 279 Plan Details): இந்த திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதாகும். 45 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. இந்த நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல 600 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 395 திட்ட விவரங்கள் (Airtel Rs 395 Plan Details): முந்தையை ப்ரீபெய்ட் திட்டங்களைவிட கூடுதலாக மொத்தம் 70 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த நாட்களில் 600 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகையை பெற்று கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 455 திட்ட விவரங்கள் (Airtel Rs 455 Plan Details): ரூ.500 பட்ஜெட்டுக்கும் கீழ் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் இது மட்டுமே அதிகப்படியான வேலிடிட்டி சலுகையை கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 2 மாதங்களுக்கும் மேலாக கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். அதாவது 84 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த 84 நாட்களுக்கும் 6 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு டேட்டா வவுச்சரை பெற வேண்டி இருக்கும். ஆனால், வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகளை பெற்று கொள்ளலாம். அதேபோல 900 எஸ்எம்எஸ் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 395 Plan With 6GB Data, Unlimited Voice Calling, 70 Days Validity Here Value Validity Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X