Home
News

இனி ரீசார்ஜ் பிச்சிக்கும்.. வெறும் ரூ.359 போதும்.. 20 ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் கால்கள்.. 2.5GB டேட்டா!

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கம்மியான விலையில் ஓடிடி சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், 20 ஓடிடி ஆப்கள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 359 திட்ட விவரங்கள் (Airtel Rs 359 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு டேட்டா, எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள், ஓடிடி சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மற்றும் அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளும் கிடைக்கிறது.

இனி ரீசார்ஜ் பிச்சிக்கும்.. வெறும் ரூ.359 போதும்.. 20 ஓடிடி சந்தா!

ஆகவே, நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மொத்தமாக 75 ஜிபி டேட்டாவுக்கும் மேல் கிடைக்கிறது. இதுபோக ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 5ஜி டேட்டாவுக்கு கட்டணம் கிடையாது.

அதேபோல 2.5 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் ஃபோஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கும். தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் கால்கள் (National Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும் ரூ.5 டாக்டைம் சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.

எந்தவித கட்டணமும் இல்லாமல், அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) சந்தாவானது 3 மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதேபோல ப்ரீ ஹாலேடியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகையை ஏர்டெல் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இவ்வளவு சலுகைகளும் போக ஓடிடி சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவின் கீழ் 20+ ஓடிடி ஆப்களின் சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, இந்த சந்தாவில் சோனிலிவ் (Sony LIV), சன்நெக்ஸ்ட் (Sun NXT), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஈராஸ் நவ் (ErosNow), எபிக்ஆன் (EPICon), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi) மற்றும் ஃபேன்கோட் (FanCode) ஆப்கள் வருகிறது.

மேலும், மனோரமா மேக்ஸ் (ManoramaMax), ஷீமாரூமீ (ShemarooMe), ஆல்ட்பாலாஜி (Alt Balaji), அல்ட்ரா (Ultra), டாகுபோ (Docubay), பிளேஃபிளிக்ஸ் (Playflix), ஆஹா (Aha), ஸ்டேஜ் (Stage), கன்ச்சா லன்ங்கா (Kanccha Lannka), நம்மஃபிளிக்ஸ் (Namma Flix), ஹங்கமா (Hungama), கிளிக் (Klikk), ராஜ் டிஜிட்டல் (Raj Digital), ஷார்ட்ஸ்டிவி (Shorts TV) மற்றும் டாலிவுட் பிளே (Dollywood Play) சந்தாவும் வருகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 1 மாதம் வேலிடிட்டி வருகிறது. ஆகவே, 1 மாதத்தில் அதிகபட்ச ஓடிடி சலுகை கொண்ட திட்டம் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம். இதே சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வேண்டுமானால், ரூ.499 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 499 திட்ட விவரங்கள் (Airtel Rs 499 Plan Details): தினமும் 3 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இதுபோக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Diney+ Hotstar Mobile) சந்தாவானது 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 359 Plan With 1 Month Validity, 20 OTT Apps Subscription, Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X