இதை நல்லா பாத்துகோங்க.. இனிமே ரூ.349-க்கு ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா.. எந்தெந்த திட்டங்கள்?
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வேண்டுமானால், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலை கட்டாயம் பார்த்துவிட்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். ரூ.349 விலையில் இருந்து திட்டங்கள் தொடங்குகிறது. 1.5 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி உள்ளிட்ட சலுகைகளையும் இந்த திட்டங்கள் கொடுக்கின்றன. இதில் எது உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஏர்டெல் ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 349 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 579 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 579 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் செய்ய கிடைக்கின்றன. அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் உள்ளது.
ஏர்டெல் ரூ 619 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 619 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் கிடைக்கிறது. கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே ஓடிடி சலுகை வருகிறது.
ஏர்டெல் ரூ 799 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 799 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 77 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 1.5 ஜிபி டேட்டா நளொன்றுக்கு கிடைக்கிறது. அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. மேலும், அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் சலுகைகளையும் கொடுக்கிறது.
ஏர்டெல் ரூ 859 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 859 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் சலுகை வருகிறது.
ஏர்டெல் ரூ 929 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 929 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு கிடைக்கிறது. அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








