Home
News

Airtel அட்டகாசம்.. குறையில்லாமல் அள்ளித்தரும் ஏர்டெல்.. ஒரே பிளான் 30 நாள் நன்மை.. என்ன விலை?

அதிக செலவின்றி, வெறும் ரூ.200 விலை புள்ளியில் ஒரு பெஸ்டான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை (Best Airtel Prepaid Plan) நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Airtel Recharge Plan) தான் நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இந்த விலையில் என்ன பெரிய நன்மைகள் கிடைக்கும் என்று சிலர் சந்தேகமாக கேள்வி கேட்கலாம். இந்த விலையில் பிரமாதமான அம்சங்களை வழங்கும் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் இப்போது வழங்குகிறது. பட்ஜெட் வரம்பில், 1 மாதம் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் தினசரி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மை போன்ற நன்மைகளை வழங்கும் பெஸ்ட்டா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களா?

Airtel அட்டகாசம்.. குறையில்லாமல் அள்ளித்தரும் ஏர்டெல்.. 30 நாள் நன்மை

ரூ. 200 விலை புள்ளியில் பெஸ்ட் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் (Best Airtel Prepaid Plan Under Rs 200 Price Limit):

ஏர்டெல் நிறுவனம் அதன் வடிக்கையாளர்களுக்காக பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இருப்பினும், சில வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களை தான் வாங்கி ரீசார்ஜ் செய்ய விரும்புகிறார்கள். இதை உணர்ந்த ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு 200 ரூபாய் விலை பிரிவில் சில திட்டங்களை வழங்குகிறது.

என்ன தான் ஏர்டெல் நிறுவனம் சில திட்டங்களை இந்த விலை வரம்பில் வழங்கி வந்தாலும் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு மட்டும் ஏர்டெல் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வரவேற்பி கிடைத்துள்ளது. இந்த வரிசையில், ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 296 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த Airtel Rs 296 Prepaid Recharge Plan திட்டத்தின் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

இந்த திட்டம் அதன் வாடிக்கையாளருக்கு மொத்தமாக 25 ஜிபி டேட்டா (25GB data benefits) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்குத் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) உடன் வரம்பற்ற குரல் அழைப்பு (Voice calls benefits) நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

Airtel அட்டகாசம்.. குறையில்லாமல் அள்ளித்தரும் ஏர்டெல்.. 30 நாள் நன்மை

ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் (Airtel Rs 296 Prepaid Recharge Plan):

ஆம், இது முழுமையாக 1 மாதம் (Airtel 1 Month Validity Prepaid Plan) செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் இந்த வழக்கமான நன்மைகளுடன் கூடுதல் இலவச நன்மையையும் ஏர்டெல் இப்பொது அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G), அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) நன்மையுடன் வருகிறது.

இத்துடன் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான ஃப்ரீ ஹாலோ டியூன்ஸ் (Free hello tunes) மற்றும் விங்க் மீயூசிக் (Wink Music) போன்ற இலவச நன்மைகளும் கிடைக்கின்றன. உங்களுக்கு ஒரு முழுமையான மாதத்திற்கு நன்மை கிடைக்கும் வகையில், ஒரு பெஸ்டான ப்ரீபெய்ட் திட்டத்தை வெறும் ரூ. 200 விலை புள்ளியில் தேடி வருகிறீர்கள் என்றால் இந்த திட்டத்தை ஒரு முறை ட்ரை செய்து பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 296 Prepaid Recharge Plan With 30 Days Validity 25GB Data Voice Calls and SMS benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X