Home
News

ஏர்டெல் வழங்கும் ரூ.289 திட்டத்தில் சிறப்பு சலுகை அறிவிப்பு.!

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜியோ நிறுவனத்திற்கு போட்டியா ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் வழங்கும் ரூ.289 திட்டத்தில் சிறப்பு சலுகை அறிவிப்பு.!

ஏர்டெல் நிறுவனம் இன்று ரூ.289 திட்டத்தில் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது, அது என்னவென்றால் வாடிக்கையாளர்கள் ரூ.289-க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி டேட்டா வீதம் 48நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் வழங்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

ரூ.168/- ப்ரீபெயிட்  திட்டம்

ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம்:

ஏர்டெல் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம் பொறுத்தவரை நாள்ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வீதம் 75நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏர்டெல் ரூ.299/- ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் ரூ.299/- ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.449 திட்டம் பொறுத்தவரை தினசரி 2ஜிபி விதம் 70 நாட்களுக்க பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் 140ஜிபி டேட்டா கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜியோ:

ஜியோ:

ஜியோ வழங்கும் ரூ.299 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங், இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Airtel Rs. 289 prepaid plan offers 1GB data and unlimited calls for 48 days: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X