1.5 ஜிபி டேட்டா மற்றும் அசத்தல் ஆப்பர்களை வழங்கும் ஏர்டெல்.!
ஏர்டெல் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் கூடுதலாக 2.8 பி டேட்டாவை பெற முடியும். மேலும் லோக்கல், எஸ்டிடி கால்களும் அளவில்லாமல் வழங்கப்படுகின்றது.
தற்போது ஏர்டெல் நிறுவனம் புதிய ஆப்பரை வெளியிட்டுள்ளது. இதன்படி ஏராளமான சலுகைகளும் இருக்கின்றது.

ரூ.199க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவும் கிடைக்கின்றது. மேலும் கூடுதல் டேட்டாவையும் ஜியோவை போலவே வழங்குகின்றது.
இதில் நேஷனல் ரோமிங் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது.

புதிய திட்டம்:
ஏர்டெல் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் கூடுதலாக 2.8 பி டேட்டாவை பெற முடியும். மேலும் லோக்கல், எஸ்டிடி கால்களும் அளவில்லாமல் வழங்கப்படுகின்றது.
தினமும் 100 எஸ்எம்ஸ்களும், 42 ஜிபி கூடுதலாகவும் வழங்கப்படுகின்றது.

1000 நிமிடம் ப்ரீ:
இந்த ஆப்பர் ஜியோவை போலே ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் ரூ.28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
தினமும் 250 நிமிடத்தில் துவங்கிய வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை இலவசமாக வாய்ஸ் கால்களையும பேசிக் கொள்ள முடியும்.

22 தொலை தொடர்பு வட்டாரங்கள்:
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய பிளான்படி ரூ.199 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியானாலும். இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 22 தொலைத் தொடர்பு வட்டாரங்கள் பயன் பெறும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

ஜியோவை குறைவு:
ஜியோ நிறுவனம் டேட்டாவை பொருத்தவரை தற்போது, 2 ஜிபி கொடுக்கின்றது. ரூ.198க்கு ஜியோ நிறுவனம் 28 நாட்களுக்கு வழங்கின்றது. இருந்த போதிலும ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா உள்ளிட்ட சலுகைகள் குறைவு தான்.

காலர்டியூன், மிஸ்டுகால் அலர்ட்:
ஜியோ நிறுவனம் காலர்டியூன், மிஸ்டுகால் அலர்ட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகையும் இலவசமாக வழங்கின்றது. மற்ற நிறுவனங்கள் இதற்கும் சேர்த்து காசு வசூலிக்கின்றன.


Click it and Unblock the Notifications