Home
News

ஒரே Airtel ரீசார்ஜ்.. 365 நாட்கள்.. ரூ.154 மாத செலவு.. உடனே இதை பண்ணிடுங்க.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் அடுத்த 365 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளை வெறும் ரூ.154 மாத செலவில் பெற வேண்டுமானால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் சிம் கார்டை வருடம் முழுவதும் மலிவான விலைக்கு ஆக்டிவாக வைக்க ரூ. 1849 விலை கொண்ட திட்டத்தை விட்டால் வேறு ஆப்ஷனே கிடையாது. ஏனென்றால், வருடாந்திர வேலிடிட்டியுடன் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது. ஆனால், இதில் டேட்டா சலுகை கிடைக்காது. ஆனால், 12 மாதங்கள் வேலிட்டிடி கொடுக்கும்.

ஒரே Airtel ரீசார்ஜ்.. 365 நாட்கள்.. ரூ.154 மாத செலவு.. இதை பண்ணுங்க!

இதில் சிம் ஆக்டிவ், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற முக்கிய சலுகைகள் கிடைக்கும். இந்த சலுகைகள் மாதத்துக்கு வெறும் ரூ.154 செலவில் கிடைக்கும். ஆகவே, அடுத்த 365 நாட்களுக்கு மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பும் கஸ்டமர்கள் இதை பெற்று கொள்ளலாம். 2026 ஆம் ஆண்டு டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்தால், இந்த விலைக்கு மீண்டும் பெற முடியாது.

ஏர்டெல் ரூ. 1849 திட்ட விவரங்கள் (Airtel Rs 1849 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்களில் சிம் ஆக்டிவ் கிடைக்கும். அதேபோல 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி ரோமிங் கால்கள் (Unlimited Local, STD, Roaming Calls) கிடைக்கும். மேலும், 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும்.

மேலும், ப்ரீ ஹலே டியூன்ஸ் (Free Hello Tunes), லைவ் ஸ்பேம் அலெர்ட் (Live Spam Alert) மற்றும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சலுகை கிடைக்கும். இந்த சலுகைகளை 365 நாட்கள் முழுவதும் ஏர்டெல் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், தினசரி டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் கேட்கும் கஸ்டமர்களுக்கு ரூ.3,599 விலை கொண்ட திட்டம் மட்டுமே ஆப்ஷில் இருக்கிறது.

ஏர்டெல் ரூ. 3,599 திட்ட விவரங்கள் (Airtel Rs 3,599 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் முழுவதும் தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். முந்தைய திட்டத்தை போல லம்ப்-சம் சலுகையில் கிடைக்காது. ஆகவே, இந்த வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும்.

இந்த டேட்டா சலுகைக்கு அடுத்து 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கிடைக்கும். மேலும், வருடம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும். ஆகவே, வருடம் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா இதில் கிடைத்துவிடுகிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி ரோமிங் கால்கள் இந்த திட்டத்திலும் கிடைக்கிறது.

மேலும், 100 எஸ்எம்எஸ்கள் தினமும் அனுப்பி கொள்ள கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஓடிடி சலுகை மட்டும் கிடையாது. முந்தைய திட்டத்தில் பார்த்த ப்ரீ ஹலே டியூன்ஸ், லைவ் ஸ்பேம் அலெர்ட் மற்றும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கிடைக்கும். இந்த திட்டத்தின் விலையும் 2026 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, இப்போதே ரீசார்ஜ் செய்தால், சரியாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1849 Plan Unlimited Local Roaming Calls 365 Days Validity Best Recharge Plan For 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X