Home
News

Airtel ரூ.1729 மற்றும் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. ரீசார்ஜ் செய்யும் முன் இதை கவனிங்க.. ஏன்?

ஏர்டெல் (Airtel) நிறுவனம் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த இரண்டு ப்ரீபெய்ட் (prepaid) திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1729 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் அதிக OTT சந்தா கிடைக்கும்.

Airtel ரூ.1729  மற்றும் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டங்கள்..

அதன்படி பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் (zee5 premium) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (airtel xstream play) பிரீமியம் உள்ளிட்ட தரமான ஓடிடி சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1798 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

Airtel ரூ.1729  மற்றும் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டங்கள்..

அதுவும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம்.

எதை தேர்வு செய்வது நல்லது?

ஏர்டெல் (airtel) நிறுவனம் இந்த இரண்டு திட்டங்களிலும் அதிக நன்மைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக ஓடிடி நன்மை, 84 நாள் வேலிடிட்டி, தினமும் 2ஜிபி டேட்டா வேண்டும் என நினைக்கும் பயனர்கள் ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதேபோல் அதிக டேட்டா, 84 நாள் வேலிடிட்டி, நெட்பிளிக்ஸ் சந்தா மட்டும் போதும் என நினைக்கும் பயனர்கள் ஏர்டல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs.1798 and Rs. 1729 plans offering Netflix subscription, 84 days validity: Which is better?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X