Home
News

நீண்ட நாள் பிளானில் அளவில்லா கால்ஸ்,1ஜிபி டேட்டா அறிவித்த ஏர்டெல்.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் சேவையை போல தற்போது ஏர்டெல் டெலிகாம் நிறுவனமும் புதிய நீண்ட நாள் பிளானை அறித்துள்ளது. இதில் நாம் தினமுனம் 1ஜிபி வரை டேட்டாவையும் பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் வ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் சேவையை போல தற்போது ஏர்டெல் டெலிகாம் நிறுவனமும் புதிய நீண்ட நாள் பிளானை அறித்துள்ளது.

இதில் நாம் தினமுனம் 1ஜிபி வரை டேட்டாவையும் பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் ஓராண்டு முழுக்கவும் நாம் இந்த திட்டத்தில் பெற முடியும்.

நீண்ட நாள் பிளானில் அளவில்லா கால்ஸ்,1ஜிபி டேட்டா அறிவித்த ஏர்டெல்.!

ஜியோவை போல ஓராண்டு சேவையில் வழங்கு ஏர்டெல் முடிவு செய்துள்ளது. இதன்படி நாம் ரூ.1699 ரீசார்ஜ் செய்து ஓராண்டுக்கு இந்த சலுகையை அனுபவிக்க முடியும்.

மேலும், குறைந்தபட்சமாக ரூ. 169 திட்டமும் அறிவித்துள்ளது. இதன்படி நாம் ஒரு மாதம் இந்த சலுகையை பெற முடியும். ரூ.399 திட்டமும் இடம் பெற்றுள்ளது.

ரூ.1699 திட்டம் அறிமுகம்:

ரூ.1699 திட்டம் அறிமுகம்:

முன்பு ஏர்டெல் நிறுவனம் ரூ.3999க்கு 365 நாட்களுக்கு அளவில்லாமல் வாஸ்கால்களையும், 300 ஜிபி டேட்டாவையும் அறிவித்து இருந்தது. இந்நிலையில், தற்போது ஜியோ வழங்கும் இதே திட்டத்தை போலே தற்போது, ரூ.16999 திட்டத்த அறிமுகம் செய்துள்ளத.

இதில் தினமும் 1ஜிபி டேட்டாவும் அளவில்லா வாஸ் கால்களையும் பெற முடியும்.

மேலும் ஏர்டெல் டிவி பிரீமியம், ஜி5, ஹுகியூ, வின்ங் மியூக், நார்டன் மொபைல் செக்கியூரிட்டி உள்ளிட்டவைகளை வழங்குகின்றது.

ரூ.169  ரீசார்ஜ் சிறப்பு:

ரூ.169 ரீசார்ஜ் சிறப்பு:

தினமும் 1ஜிபி டேட்டா, அளவில்லா வாஸ்கால்கள் உள்ளிட்ட 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும், மாத சலுகளையும் பெற முடியும்.

கூடுதலாக ஒரு சில சலுகைகளையும் மாத திட்டத்தில் ஏர்டெல் அறிவித்துள்ளது.

 ரூ.4.64 விகித்தில் இருக்கும்:

ரூ.4.64 விகித்தில் இருக்கும்:

ரூ.1699 திட்டத்தில் ஆண்டு முழுக்க 365 ஜிபி டேட்டாவை ஏர்டெல் நிறுவனம் வழங்குகின்றது.
ரூ.4.64 விகிதாச்சாரத்தில் இருக்கும். ரூ.169 ப்ரீபெய் திட்டத்தில் 28 நாட்களுக்கு சலுகைகளை அனுபவிக்க முடியும்.

ரூ.399 திட்டத்தின் சிறப்பு:

ரூ.399 திட்டத்தின் சிறப்பு:

இதில் தினமும் 1ஜிபி டேட்டா, அளவில்லா வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளையும் நாம் பெற முடியும். இந்தி திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். தினமும் ரூ.4.7 செலவு தான் ஆகின்றது. இதை ஆண்டு பிளானுக்கு மாற்றினால் ரூ.1699 தான் ஆகின்றது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 1,699 Year-long Prepaid Plan vs Rs 169 Prepaid Recharge : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X