Home
News

3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.!

பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 148 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் ஏற்கனவ

தற்போது டெலிகாம் துறையில் நிலவும் கடுமையான போட்டியை எதிர் கொள்ள ஏர்டெல் நிறுவனம் எடுத்துள்ளது. மேலும், பல முக்கிய சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. தனது வாடிக்கையாளர்களை தற்காத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ஏர்டெல் நிறுவனம் புதிய சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது.

3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் வழங்கி அதிரவிட்ட ஏர்டெல்.!

பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 148 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் ஏற்கனவே ரூ. 145 விலையில் சலுகையை வழங்குகிறது.

ரூ.148 சலுகையின் நிலவரம்:

ரூ.148 சலுகையின் நிலவரம்:

இச்சலுகையில் பயனர்களுக்கு ரூ. 145 டாக்டைம், 1 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் ரீசார்ஜ் எஸ்.டி.வி. காம்போ பிரிவில் கிடைக்கும் ரூ. 148 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் டி.வி. ஆப் மற்றும் விண்க் மியூசிக் சேவையை இயக்குவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

 கிடைக்கும் வட்டாரம்:

கிடைக்கும் வட்டாரம்:

தற்சமயம் இந்த சலுகை ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடாகா போன்ற வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த சலுகை மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஏர்டெல் டிவி ஆப் வசதி:

ஏர்டெல் டிவி ஆப் வசதி:

ரூ. 148 ஏர்டெல் பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு 28 நாட்களுக்கு மொத்தம் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், உள்ளூர், வெளியூர் அழைப்புகளுடன், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் டி.வி. செயலி மூலம் 350-க்கும் அதிக நேரலை சேனல்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

ரூ.1699 பிளான் மாற்றியது:

ரூ.1699 பிளான் மாற்றியது:

இத்துடன் விண்க் மியூசிக் சேவையை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 1699 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்து தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்தது. ஏற்கனவே இச்சலுகையில் 1 ஜி.பி. டேட்டா மட்டும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

350 சேனல்களை கண்டுகளிக்கலாம்:

350 சேனல்களை கண்டுகளிக்கலாம்:

இந்த சலுகையிலும் ஏர்டெல் டி.வி. செயலி மூலம் 350-க்கும் அதிக நேரலை சேனல்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதி மற்றும் விண்க் மியூசிக் சேவையை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
airtel rs.148 plan unlimited voice call and 3gp data more benefits : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X