Home
News

புதிய ஏர்டெல் ரூ.100 & ரூ.500 ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்.! பயன்கள் என்ன தெரியுமா?

இந்திய டெலிகாம் சந்தையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியினால் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியினால் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள பல புதிய திட்டங்களையும் பல சலுகைகளையும் வழங்கி வருகிறது.

புதிய ரூ.100 மற்றும் ரூ.500 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

புதிய ரூ.100 மற்றும் ரூ.500 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ஜியோவின் ப்ரீபெய்ட் பிளானுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது புதிய ரூ.100 மற்றும் ரூ.500 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அதிகப்படியான டாக் டைம் சேவையைப் பயனர்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.100 ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் ரூ.100 ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் ரூ.100 ரீசார்ஜ் பிளான் பிரத்தியேகமாக அதிக டாக் டைம் பயன்படுத்தும் பயனருக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏர்டெல் இன் இந்தத் திட்டம் பயனருக்கு ரூ.81.75 டாக் டைம் சேவையை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.500 புதிய திட்டம்

ஏர்டெல் ரூ.500 புதிய திட்டம்

அதே போல ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ.500 புதிய திட்டத்தில் ரூ.420.73 டாக் டைம் சேவையை பயனருக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

டேட்டா சேவை மற்றும் இலவச எஸ்.எம்.எஸ்

டேட்டா சேவை மற்றும் இலவச எஸ்.எம்.எஸ்

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதை திட்டங்கள் இரண்டிலும் டேட்டா சேவை மற்றும் இலவச எஸ்.எம்.எஸ் கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திட்டங்களும் அதிக டாக் டைம் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 100 Rs 500 Talk Time Recharges Re-Launched With 28 Days Validity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X