Home
News

ஏர்டெல் டிவி ஆப்: ரூ.2 கோடி பரிசு: எதற்கு?

ஏர்டெல் நிறுவனம் இப்போது டிவி ஆப் பயன்படுத்துவோருக்கு இன்டெராக்டிவ் ஆன்லைன் கேம் அனுபவத்தை கொடுக்கிறது.

By Prakash S

தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுளது. அது என்னவென்றால் ஏர்டெல் டிவி ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் சார்ந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ரூ.2 கோடி வரை வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் டிவி ஆப்: ரூ.2 கோடி பரிசு: எதற்கு?

ஏர்டெல் நிறுவனம் இப்போது டிவி ஆப் பயன்படுத்துவோருக்கு இன்டெராக்டிவ் ஆன்லைன் கேம் அனுபவத்தை கொடுக்கிறது, மேலும் வாடிக்கையாளர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சார்ந்த கேள்விகளுக்கு இந்த ஏர்டெல் டிவி செயலி மூலம் பதில் அளிக்க வேண்டும்.

ஏர்டெல் டிவி ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த கேள்வி பதில் போட்டியில் கலந்து கொள்ள ஏர்டெல் டிவி ஆப் அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Airtel TV Free Hit Live -மூலம் தினமும் டி20 போட்டி துவங்குவதற்கு முன் இரவு 7.30 மணிக்கு துவங்கும். இந்த ஐபிஎல் போட்டியின் லைவ் வெர்சன் நடைபெறும் போதே ஏர்டெல்-ன் கேள்வி பதில் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் டிவி ஆப்: ரூ.2 கோடி பரிசு: எதற்கு?

ஏர்டெல் டிவி ஆப் பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் தொகுப்பாளல் ஐபிஎல் தொடர் குறித்து 11 கேள்விகளை கேட்கும். போட்டியில் கேட்கப்படும் 11 கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போட்டியாளர்கள் அளிக்கும் ஒவ்வொரு சரியான விடைக்கும் ரன்கள் வழங்கப்படும், மேலும் போட்டியின் துவகத்தில் நிர்ணயிக்கப்படும் இலக்கை அடையும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தொகை தினமும் பகிர்ந்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் டிவி ஆப்: ரூ.2 கோடி பரிசு: எதற்கு?

தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் ரூ.129/- ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திட்டம் பல்வேறு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. மேலும் இந்நிறுவனம் இதற்கு முன்பு ரூ.219/- திட்டத்தை அறிவித்ததுஇ அந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 39.2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)

ஏர்டெல் ரூ.129/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி வீதம் 4ஜி டேட்டா கிடைக்கிறது, பின்பு இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் வழங்கும் ரூ.129/-திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ஹலோ ட்யூன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel Rolls Out In App Quiz Based Game Details Here ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X