Home
News

தினசரி 4ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ரூ.289 திட்டம்: எத்தனை நாட்களுக்கு தெரியுமா?

வோடபோன் நிறுவனம் ரூ.279 திட்டதில் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி இந்த திட்டத்திலும் 4ஜிபி டேட்டா வீதம் 84 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து தனது திட்டங்களை மாற்றியமைத்தபடி உள்ளது, அதன்படி ஏர்டெல் வழங்கும் ரூ.289 திட்டத்தில் முன்பு வழங்கப்பட்டதை விட கூடுதல் டேட்டாவை அறிவித்துள்ளது. குறிப்பாக வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

தற்சமயம் ரூ.289 திட்டம் பொறுத்தவரை கூடுதலாக 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இலவச கால் அழைப்புகள், தினமும் 100எஸ்எம்எஸ் போன்றவை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 84நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் கொல்காத்தாவில் மட்டுமே இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா நண்மை அறிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து இடங்களுக்கும் இந்த திட்டம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் நிறுவனம்:

வோடபோன் நிறுவனம்:

வோடபோன் நிறுவனம் ரூ.279 திட்டதில் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி இந்த திட்டத்திலும் 4ஜிபி டேட்டா வீதம் 84 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

ஜியோ:

ஜியோ:

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.399 திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மை அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 1.5ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் நிறவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த சிறப்பான திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல்  ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வீதம் 14 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்:

ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம்:

ஏர்டெல் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம் பொறுத்தவரை நாள்ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வீதம் 75நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel revises Rs 289 prepaid plan; now offers 4GB data and unlimited calls for 84 days: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X