Home
News

ஏர்டெல் ரூ.149/-ல் அதிரடி திருத்தம்; இதர பட்ஜெட் திட்டங்களுக்கு நெருக்கடி.!

இதற்கு முன்பு ஏர்டெல் ரூ.179-திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படும் வகையில் இருந்தது, தற்சமயம் மாற்றியமைக்கப்பட்டு ரூ.149-திட்டத்தில் புதிய சலுகைகள் வழங்கப்படுகிறது.

By Prakash

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு துவகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது, அதன்படி இப்போது மற்ற டெலிகாம்
நிறுவனங்களும் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் வண்ணம் உள்ளது. தற்சமயம் ஏர்டெல் மட்டும் பழைய விலையில் கூடுதல் டேட்டா மற்றும் பல்வேறு நன்மைகளை வழங்கியுள்ளது. இப்போது டெலிகாம் வாடிக்கையில் சந்தையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல் உள்ளது.

சமீபத்தில் ஜியோ தனது பிரீபெயிட் திட்டங்களை மாற்றியுள்ளது, அதன்படி இதன் சாஷெட் திட்டங்கள் ரூ.19-க்கு 0.15 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதே திட்டத்தில் 20 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் உள்ளது. அதன்பின்பு பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.799 திட்டத்தில் தினமும் 5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.

 ரூ.149/-திட்டம்:

ரூ.149/-திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.149-திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது, அதன்பின்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் இந்த திட்டத்திலேயே வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் 100 எஸ்.எம்.எஸ் வரை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா :

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா :

ஏர்டெல் ரூ.149-திட்டம் பொறுத்தவரை முதற்கட்டமாக ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் இலவச ரோமிங் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

 ரூ.179/-திட்டம்:

ரூ.179/-திட்டம்:

இதற்கு முன்பு ஏர்டெல் ரூ.179-திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படும் வகையில் இருந்தது, தற்சமயம் மாற்றியமைக்கப்பட்டு
ரூ.149-திட்டத்தில் புதிய சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரூ.448/- திட்டம்:

ரூ.448/- திட்டம்:

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கட்டண திருத்தங்களை பொறுத்தமட்டில், அதன் பிரபலமான ரூ.448/- கட்டணத் திட்டமானது முன்னர் 70 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் இருந்ததுஇ தற்போது அது 82 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது.

ரூ.509/- திட்டம்:

ரூ.509/- திட்டம்:

அதேபோல், ஏர்டெல் ரூ.509/- கட்டணத் திட்டமானது இப்போது நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான தரவை மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. இதே திட்டம் முன்னர் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 15, 2018 முதல் அமல்படுத்தி வழங்கி வருகிறது:

ஜனவரி 15, 2018 முதல் அமல்படுத்தி வழங்கி வருகிறது:

பிஎஸ்என்எல் அதன் ரூ.186/- திட்டம் தொடங்கி அதன் சிக்ஸர் 666 திட்டம் வரையிலாக அதன் மொத்த ரீசார்ஜ் திட்டங்களையும் அதிரடியான முறையில் திருத்தி, அந்த புதிய மாற்றங்களை கடந்த ஜனவரி 15, 2018 முதல் அமல்படுத்தி வழங்கி வருகிறது.

Best Mobiles in India

English summary
Airtel revises Rs 149 prepaid plan with unlimited calls 1GB data for 28 days ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X