2019 ஆம் ஆண்டிற்கான 21 சிறந்த டேட்டா திட்டங்கள்:ஏர்டெல்,ஜியோ,வோடபோன்,ஐடியா.!
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களில் வழங்கப்படும் 2019 ஆம் ஆண்டிற்கான 21 சிறந்த டேட்டா திட்டங்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களில் வழங்கப்படும் 2019 ஆம் ஆண்டிற்கான 21 சிறந்த டேட்டா திட்டங்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின் இந்திய டெலிகாம் துறையில் பல நிறுவனங்கள் சிக்கலை சந்தித்தது. அதேபோல் இந்திய சந்தையில் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்பு கடும் போட்டியும் துவங்கியுள்ளது. அணைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களின் திட்டங்களில் பல மாற்றங்களைச் செய்து குறைந்த விலையில் சேவையை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

ஏர்டெல் இன் ரூ.199 டேட்டா திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.199 டேட்டா திட்டத்தில் பயனருக்குத் தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

வோடபோன் இன் ரூ.199 டேட்டா திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.199 டேட்டா திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

செல்லுலார் ஐடியா ரூ.199 டேட்டா திட்டம்:
செல்லுலார் ஐடியா நிறுவனத்தின் ரூ.199 டேட்டா திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா சேவை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 டேட்டா திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மற்ற நிறுவங்கள் போல் இல்லாமல் வெறும் ரூ.149 என்ற மலிவான விலையில் தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

ஏர்டெல் இன் ரூ.249 டேட்டா திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.249 டேட்டா திட்டத்தில், தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

வோடபோன் இன் ரூ.255 டேட்டா திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.255 டேட்டா திட்டத்தில் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

செல்லுலார் ஐடியா ரூ.227 டேட்டா திட்டம்:
செல்லுலார் ஐடியா நிறுவனத்தின் ரூ.199 டேட்டா திட்டத்தில், தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா சேவை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 டேட்டா திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மற்ற நிறுவங்கள் போல் இல்லாமல் வெறும் ரூ.198 என்ற மலிவான விலையில் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

ஏர்டெல் இன் ரூ.399 டேட்டா திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.399 டேட்டா திட்டத்தில், தினமும் 1 ஜிபி, 4ஜி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

வோடபோன் இன் ரூ.399 டேட்டா திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.399 டேட்டா திட்டத்தில் தினமும் 1 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

செல்லுலார் ஐடியா ரூ.399 டேட்டா திட்டம்:
செல்லுலார் ஐடியா நிறுவனத்தின் ரூ.399 டேட்டா திட்டத்தில், தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா சேவை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 டேட்டா திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் ரூ.349 என்ற மலிவான விலையில் தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

ஏர்டெல் இன் ரூ.448 டேட்டா திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.448 டேட்டா திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

வோடபோன் இன் ரூ.479 டேட்டா திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.479 டேட்டா திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

செல்லுலார் ஐடியா ரூ.449 டேட்டா திட்டம்:
செல்லுலார் ஐடியா நிறுவனத்தின் ரூ.449 டேட்டா திட்டத்தில், தினமும் 1.4 ஜிபி 4ஜி டேட்டா சேவை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 82 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.398 டேட்டா திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் ரூ.398 என்ற குறைந்த விலையில் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

ஏர்டெல் இன் ரூ.449 டேட்டா திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.449 டேட்டா திட்டத்தில், தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

வோடபோன் இன் ரூ.511 டேட்டா திட்டம்:
வோடபோன் நிறுவனத்தின் ரூ.511 டேட்டா திட்டத்தில் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

செல்லுலார் ஐடியா ரூ.499 டேட்டா திட்டம்:
செல்லுலார் ஐடியா நிறுவனத்தின் ரூ.499 டேட்டா திட்டத்தில், தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா சேவை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 82 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 டேட்டா திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் ரூ.399 என்ற குறைந்த விலையில் தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.448 டேட்டா திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் ரூ.448 என்ற குறைந்த விலையில் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications