Home
News

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்.!

ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். அதேபோல் மற்ற நிறுவனங்களை விட ஏர்டெல் நிறுவனம் தனது திட்டங்களில் கூடுதல் சலுகையை வழங்குகிறது.

கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்

கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்

மேலும் ரூ.500 கீழ் கிடைக்கும் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதுஅந்த திட்டங்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, விங்க் மியூசிக் பிரீமியம் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த
அட்டகாசமான திட்டம்.

ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்றுமாதங்களுக்கு அணுகல், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின்
வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன்,அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Airtel Recharge Plans Available Under Rs.500: Here is the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X