Just In
- 28 min ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 58 min ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 1 hr ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 1 hr ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
Don't Miss
- Finance
வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?
- News
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு - 20 பேர் உடல் சிதறி பலி - தலிபான்கள் வெறியாட்டம்
- Lifestyle
வீட்டிலேயே சுவையான பாதாம் கீர் செய்வது எப்படி தெரியுமா?
- Automobiles
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
- Sports
சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
- Movies
பன்றி வாயன் முதல் பல உருவ கேலிகள்... எனக்கு அது அதிகமாவே நடந்துருக்கு: எமோஷனலான யோகி பாபு
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ரூ.19/- முதல் ரூ.199/- வரை கிடைக்கும் ஏர்டெல் திட்டங்கள் குழப்புகிறதா.?
நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், அதன் ப்ரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களை ரூ.19/- தொடங்கி வழங்கி வருகிறது. மறுகையில் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் கிட்டத்தட்ட ரூ.4,000/- வரை நீள்கின்றன.

இவ்வண்ணம் அனைத்து வகையான வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கில், சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான தொலைத் தொடர்பு நிறுவனம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது, குறிப்பாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலைன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர், ஏர்டெல் நிறுவனம் "தீயாய் வேலை செய்கிறது" என்றே கூறலாம்.

சம்பந்தம் இல்லாத விலை - செல்லுபடி.!
வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட அழைப்பு மற்றும் தரவு தேவைகளைப் பொறுத்து பல காம்போ திட்டங்களை ஏர்டெல் வழங்குகின்றது. இந்த திட்டங்களின் செல்லுபடியாகும் காலமும் சற்றும் விலைக்கு சம்பந்தம் இல்லாதபடி மாறுபடும்.

உங்களை குழப்புகிறதா.?
உதாரணமாக, ஏர்டெல் ரூ.19 திட்டமானது, மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும், ரூ.93/- திட்டமானது வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இவ்வாறு ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் உங்களை குழப்புகிறதா.? வாருங்கள் தெளிவு பெறுவோம்.

ரூ.19/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
இந்த ஏர்டெல் திட்டமானது உள்ளூர் மற்றும் எஸ்டிடி மொபைல் அழைப்புகளை நிமிடத்திற்கு 30 பைசாவிற்கு வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ.40/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
இந்த ஏர்டெல் திட்டமானது ரூ.35/- என்கிற பேச்சு நேரத்தை வழங்குகிறது. இதற்கு எந்தவிதமான செல்லுபடியும் கிடையாது. இதன் அர்த்தம் ஒரே மூச்சில் கூட இந்த அழைப்பு நன்மையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரூ.93/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
இந்த ஏர்டெல் திட்டமாநாடு 1 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. மேலும் இது வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வணிகம் அல்லாத பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ஏர்டெல் அதன் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

ரூ.175/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
இந்த ஏர்டெல் திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 3 ஜிபி அளவிலான தரவை மட்டுமே வழங்குகிறது.

ரூ.199/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
இந்த ஏர்டெல் திட்டம் 28 நாட்களுக்கு 1ஜிபி அளவிலான 3ஜி/ 4ஜி வேக தரவு வழங்குகிறது. மேலும் இது வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுடன், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் என்கிற நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டமும் வணிகம் அல்லாத பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470