ரூ.319 முதல் எக்கச்சக்க சலுகைகளை அள்ளித் தரும் ஏர்டெல்லின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஏர்டெல் நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். இதுதவிர ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தற்போது அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை பட்ஜெட் விலையில் வழங்கி வருகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது ஏர்டெல் நிறுவனம் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் Wynk மியூசிக், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பட்ஜெட் விலையில் ஒரு நல்ல திட்டத்தை தேடும் பயனர்கள் இதை தேர்வு செய்வது மிகவும் நல்லது.
ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் Xstream mobile app அணுகல், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் Xstream mobile app அணுகல், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, ரிவார்ட்ஸ்மினி சந்தா மற்றும் Apollo 24|7 Circle போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பாஸ்டாக்கில் ரூ.100 கேஷ்பேக் மற்றும் அப்பல்லோ 24/7 மெம்பர்ஷிப் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.2999 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications