Home
News

Airtel நெத்தியடி.. குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா.. அமேசான் பிரைம்.. ஹாட்ஸ்டார்.. வாய்ஸ் கால்கள்..

ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. மேலும் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா வழங்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 499 plan Details) ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா கிடைக்கும். குறிப்பாக தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும்.

Airtel நெத்தியடி.. குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா.. ஹாட்ஸ்டார்..

இதுதவிர பல்வேறு சலுகைகள் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ 699 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 699 Plan Details) 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) வழங்கும் இந்த ரூ 699 ப்ரீபெய்ட் திட்டம்.

குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle)உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்.

Airtel நெத்தியடி.. குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா.. ஹாட்ஸ்டார்..

ஏர்டெல் ரூ 869 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 869 plan Details) தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக ஏர்டெல் ரூ.869 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படும்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel நெத்தியடி.. குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா.. ஹாட்ஸ்டார்..

ஏர்டெல் ரூ 999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 999 Plan Details) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, விங்க் மியூசிக், ப்ரீ ஹாலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள், உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 3359 ப்ரீபெயட் திட்டம் (airtel rs 3359 plan Details) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், 1 வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, விங்க் மியூசிக், ப்ரீ ஹாலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் உள்ளிட்ட அசத்தலான சலுகைகள் வழங்குகிறது ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெயட் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel prepaid plans with amazon prime and hotstar subscription: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X