Home
News

ரூ.509 முதல்.. 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் Airtel திட்டங்கள்.. இதோ பட்டியல்..

ஏர்டெல் (airtel) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அதிக பயனர்கள் தேர்வு செய்கின்றனர். சரி விஷயத்துக்கு வருவோம். அதாவது 2025 இல் பட்ஜெட் விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.1199 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

84 நாட்கள் வேலிடிட்டி தரும் Airtel திட்டங்கள்.. இதோ பட்டியல்..

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் உள்ளிட்ட நன்மைகள் இதில் உள்ளன.

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்டநன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 859 prepaid plan) தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் கிடைக்கிறது

அதன்படி அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் விங்க் மியூசிக் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பான இந்த ஏர்டெல் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

84 நாட்கள் வேலிடிட்டி தரும் Airtel திட்டங்கள்.. இதோ பட்டியல்..

ஏர்டெல் ரூ 509 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 509 plan Details) ஆனது மொத்தம் 6ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ப்ரீ ஹாலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் உள்ளிட்ட நன்மைகளும் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ 509 திட்டம். குறிப்பாக அழைப்பு நன்மைகள் மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel prepaid plans with 84 days validity and unlimited offers: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X