Home
News

அள்ளி கொடுக்கும் Airtel.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. ஓடிடி.. வாய்ஸ் கால்கள்.. 365 நாள் வேலிடிட்டி.. என்ன விலை?

ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தியது. அதுவும் அதிக வேலிடிட்டி தரும் திட்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேபோல் இப்போது அதிக டேட்டா மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி தரும் இரண்டு திட்டங்களைத்த் தான் வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்த ஒரு வருட வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 3599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ( Airtel Rs 3599 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ 3599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சிறப்பான சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

அள்ளி கொடுக்கும் Airtel.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. ஓடிடி.. என்ன விலை?

அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.மேலும் தினமும் 100 எஸ்எமஎஸ் வழங்குகிறது இந்த திட்டம். பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகை வழங்கப்படுகிறது.

குறிப்பாக ஏர்டெல் ரூ 3599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக ஓடிடி நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படவில்லை. ஒருவேளை ஓடிடி நன்மைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

ஏர்டெல் ரூ 3999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ( Airtel Rs 3999 prepaid recharge plan) ஆனது ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தாவை வழங்குகிறது. அதுவும் இந்த சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும்.

மேலும் இந்த ரூ 3999 திட்டத்தில்அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இதுதவிர அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அள்ளி கொடுக்கும் Airtel.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. ஓடிடி.. என்ன விலை?

அதேபோல் ஏர்டெல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். ஆனால் இந்த திட்டத்தில் அதிக டேடட்டா நன்மை கிடைக்காது. அதாவது மொத்தமாக 24ஜிபி டேட்டா மட்டும் தான் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் மூலம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel prepaid plans with 365 days validity, OTT and 2GB data per day:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X