யாரு விடுவா.. கம்மி பட்ஜெட்ல 30 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள் வழங்கு Airtel திட்டங்கள்..
ஏர்டெல் (airtel) நிறுவனம் இப்போதும் கூட பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. பின்பு சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையும் வழங்குகிறது. எனவே தான் அதிக மக்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.589 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 589 plan) ஆனது மொத்தமாக 50ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் அகும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.589 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி ஏர்டெல் ரூ.589 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 300 எஸ்எம்எஸ் வழங்குகிறது. பின்பு அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்லிமிடெட் டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.
ஏர்டெல் ரூ.355 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 355 plan) ஆனது மொத்தமாக 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் அகும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.355 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக ஏர்டெல் ரூ.355 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. பின்பு அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 219 plan) ஆனது மொத்தமாக 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் அகும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் வழங்குகிறது. பின்பு அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஒருவேளை அதிக டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 838 plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்குகிறது வழங்குகிறது இந்த திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.838 திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள்(apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications