Home
News

அள்ளி அள்ளி வழங்கும் ஏர்டெல்.. பட்ஜெட்ல தினமும் 3GB டேட்டா.. ஹாட்ஸ்டார்.. நெட்பிளிக்ஸ்.. வாய்ஸ் கால்கள்..

ஜியோ, வோடபோன் நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஓடிடி சந்தா மற்றும் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் நெட்பிளிக்ஸ் (netflix), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா (Disney+ Hotstar) வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அள்ளி அள்ளி வழங்கும் ஏர்டெல்.. பட்ஜெட்ல தினமும் 3GB டேட்டா..

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 499 plan) ஆனது மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா கிடைக்கும். அதேபோல் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம். பின்பு ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும்.

மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல ன சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் வழங்கும் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 869 plan) தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். அதேபோல் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படும். இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் RewardsMini சந்தா வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 1499 plan) தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

மேலும் ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்கப்படுகிறது. பின்பு ப்ரீ ஹாலோடியூன்ஸ், விங்க் மியூசிக் (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) போன்ற சலுகைகள் கூட இந்த ஏர்டெல் திட்டம் வழங்குகிறது. அதேபோல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்.

அள்ளி அள்ளி வழங்கும் ஏர்டெல்.. பட்ஜெட்ல தினமும் 3GB டேட்டா..

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெயட் திட்டம் (airtel rs 3359 plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா நன்மை உள்ளது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம்.

குறிப்பாக ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது ஏர்டெல் ரூ.3,359 ப்ரீபெயட் திட்டம். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) மெம்பர்ஷிப் உள்ளிட்ட அசத்தலான சலுகைகள் வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

Best Mobiles in India

English summary
Airtel prepaid plans that offer Netflix and hotstar subscription at budget prices
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X