அடேங்கப்பா.. ரூ.300-க்குள் இவ்வளவு நல்ல திட்டங்கள் இருக்கா? Airtel பயனர்களே மிஸ்பண்ணாதீங்க.!

|

ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை தற்போது சில நகரங்களுக்கு மட்டும் வழங்குகிறது. விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை நாடு முழுவதும் வழங்கும். அதேபோல் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனம்

சமீபத்தில் கூட ரூ.199 விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தை அறிமுகம் செய்தது ஏர்டெல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.300-க்குள் வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர Hellotunes மற்றும் Wynk Musi நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 2ஜிபி டேட்டா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது.
இதுதவிர Hellotunes மற்றும் Wynk Music இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர Hellotunes மற்றும் Wynk Music இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் மட்டும் உங்க கையில இருந்தா ஸ்மார்ட்போனை கூட மறந்துருவீங்க! ஏன் தெரியுமா?இந்த ஸ்மார்ட்வாட்ச் மட்டும் உங்க கையில இருந்தா ஸ்மார்ட்போனை கூட மறந்துருவீங்க! ஏன் தெரியுமா?

ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ஏல்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Hellotunes, Wynk Music உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் Hellotunes, Wynk Music உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Hellotunes, Wynk Music உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

 ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 25GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ், Apollo 24/7 Circle, ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், Hellotunes, Wynk Music போன்ற அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறது இந்த ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Apollo 24/7 Circle, ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், Hellotunes, Wynk Music போன்ற அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

Best Mobiles in India

English summary
Airtel prepaid plans that offer more data and additional benefits under Rs.300!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X