Home
News

ஒரே Airtel ரீசார்ஜ் போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. ஓடிடி.. என்ன விலை?

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதவும் கம்மி விலையில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கிய ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இப்போது தினமும் 3ஜிபி டேட்ட்டா வழங்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (airtel rs 449 plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஒரே Airtel ரீசார்ஜ் போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா.. என்ன விலை?

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்.

ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (airtel rs 549 plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல நன்மைகள் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்(airtel rs 838 plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

பின்பு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.838 திட்டம்.

ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (airtel rs 1798 plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.1798 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் பேஸிக் நெட்பிளிக்ஸ் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

அதேபோல் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ்இ அஅன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1798 திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel prepaid plans that offer 3GB data and unlimited voice calls per day: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X