Home
News

அசரவைக்கும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்.. எந்த திட்டம்?

ஏர்டெல் நிறுவனம் கூடிய விரைவில் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தும் என சமீபத்தில் தகவல்கள் வெளியானது. எனவே பயனர்கள் இப்போது நீண்ட நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களின் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் நெட்பிளிக்ஸ் சந்தா, அதிக டேட்டா மற்றும் நீண்ட நாள் வேலிடிட்டி தரும் ஒரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

அசரவைக்கும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா..

ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1499 Plan) தான் நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக நெட்பிளிக்ஸ் பேஸிச் சப்ஸ்கிரிப்ஷன் (Netflix Basic subscription) மாதத்திற்கு ரூ.199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் நெட்பிளிக்ஸ் (Netflix) ஆனது 720 பிக்சல்ஸ் என்ற தரத்தில் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நெட்பிளிக்ஸ் சந்தாவை மொபைல், டேப்லெட், கணினி அல்லது ஸ்மார்ட் டிவியில் கூட பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்.

குறிப்பாக ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ப்ரீ ஹாலோடியூன்ஸ், விங்க் மியூசிக் (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) போன்ற அசத்தலான நன்மைகள் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக பட்ஜெட் விலையில் அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரண்டு டேட்டா திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

அசரவைக்கும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா..

ஏர்டெல் ரூ.39 டேட்டா பேக்கப் ஆனது 1 நாள் மட்டுமே வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டேட்டா பேக் திட்டத்தில் ஒரு நாளுக்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தில் 20ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் புது ரூ.79 திட்டம் ஆனது 2 நாள் வேலிடிட்டி வழங்கும். அதேபோல் இது ஒரு நாளுக்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 40ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel prepaid plan that offers Netflix subscription at low budget: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X