ஆஃப் ஆனார் அம்பானி.. Airtel இல் ரூ.450 க்கு மேல் ரீசார்ஜ் செய்பவரா நீங்கள்.. அப்போ இனிமேல் அது FREE!
முகேஷ் அம்பானியை அப்படியே ஆஃப் செய்யும் படியான அறிவிப்பு ஒன்றை ஏர்டெல் (Airtel) வெளியிட்டுள்ளது. இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை (JioHotstar Subscription) உள்ளடக்கிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து ஏர்டெல் அதன் 8 திட்டங்களில் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை சேர்த்து, ஜியோவிற்கு ஷாக் கொடுத்தது.
தற்போது இந்நிறுவனம் மேலும் 7 திட்டங்களில் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை சேர்த்து திக்குமுக்காட வைத்துள்ளது. ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை போலவே, 2025 ஐபிஎல் கிரிக்கெட் சீசனை, தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் அதன் 7 போஸ்ட்பெய்டு திட்டங்களில் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை சேர்த்துள்ளது.

எந்தெந்த ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டங்களின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது (Airtel Postpaid Plans with Free JioHotstar)? ரூ.449 முதல் தொடங்கும் ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டங்கள் அனைத்தும், இப்போது இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகின்றன. ரூ.449 திட்டத்தில் 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும், ரூ.549, ரூ.699, ரூ.999, ரூ.1,199, ரூ.1,399 மற்றும் ரூ.1,749 ஆகிய போஸ்ட்பெய்டு திட்டங்கள் 1 வருட ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் அணுக கிடைக்கும்.
எந்தெந்த ஏர்டெல் ப்ரீபெய்டு திட்டங்களின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது (Airtel Prepaid Plans with Free JioHotstar )? ஏர்டெல் ரூ.195 டேட்டா பிளான் (Airtel Rs 195 Data Plan). ஏர்டெல்லின் ரூ.195 திட்டத்தின் கீழ் 15 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் மற்றும் 90 நாட்கள் அல்லது 3 மாதங்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.100 டேட்டா பிளான் (Airtel Rs 100 Data Plan): ஏர்டெல்லின் ரூ.100 திட்டத்தின் கீழ் 5 ஜிபி அளவிலான மொத்த டேட்டா கிடைக்கும் மற்றும் 90 நாட்கள் அல்லது 3 மாதங்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.3999 பிளான் (Airtel Rs 3999 Plan): ஏர்டெல்லின் ரூ.3999 திட்டத்தின் கீழ் டெய்லி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 1 ஆண்டுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
ஏர்டெல் ரூ.1199 பிளான் (Airtel Rs 1199 Plan): ஏர்டெல்லின் ரூ.1199 திட்டத்தின் கீழ் டெய்லி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 84 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
ஏர்டெல் ரூ.549 பிளான் (Airtel Rs 549 Plan): ஏர்டெல்லின் ரூ.549 திட்டத்தின் கீழ் டெய்லி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 28 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
ஏர்டெல் ரூ.1029 பிளான் (Airtel Rs 1029 Plan): ஏர்டெல்லின் ரூ.1029 திட்டத்தின் கீழ் டெய்லி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 84 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
ஏர்டெல் ரூ.398 பிளான் (Airtel Rs 398 Plan): ஏர்டெல்லின் ரூ.398 திட்டத்தின் கீழ் டெய்லி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 28 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்
ஏர்டெல் ரூ.301 பிளான் (Airtel Rs 301 Plan): ஏர்டெல்லின் ரூ.301 திட்டத்தின் கீழ் டெய்லி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைக்கும். கூடவே 28 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கும்


Click it and Unblock the Notifications








