Home
News

2026 இல் பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள்.. பட்டியல் இதோ..

ஏர்டெல் நிறுவனம் இப்போதும் பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. சரி இப்போது 2026-ல் ஏர்டெல் வழங்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.548 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 548 prepaid plan) ஆனது மொத்தமாக 7ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த ஏர்டெல் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரீபெய்ட் திட்டம். மேலும் 900 எஸ்எம்எஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ, ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

2026 இல் பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் Airtel பிளான்கள்

ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 859 prepaid recharge plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், ரிவார்ட்ஸ்மினி சந்தா (Rewards Mini Subscription), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) போன்ற நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1029 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த ஏர்டெல் ரூ.1029 திட்டமும் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும்.

அதேபோல் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ, ப்ரீ ஹாலோடியூன்ஸ் போன்ற நன்மைகள் ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (amazon prime lite subscription) வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

குறிப்பாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 20-க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தா கிடைக்கிறது. குறிப்பாக இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், rewards mini subscription, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1729 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் (zee5 premium), ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (airtel xstream play) பிரீமியம் உள்ளிட்ட ஓடிடி சந்தா வழங்குகிறது இந்த திட்டம்.

அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ, ப்ரீ ஹாலோடியூன்ஸ் போன்ற நன்மைகள் ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

2026 இல் பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் Airtel பிளான்கள்

ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1798 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

மேலும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ, ப்ரீ ஹாலோடியூன்ஸ் போன்ற நன்மைகள் ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel plans offering 84 days validity at budget prices in 2026: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X