Home
News

இனி விட மாட்டாங்க.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. OTT.. அள்ளி கொடுக்கும் Airtel..

ஜியோ (jio) நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் (airtel) நிறுவனம். சமீபத்தில் கூட மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது ஏர்டெல். அதேபோல் இந்நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும். மேலும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.

இனி விட மாட்டாங்க.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா..

குறிப்பாக ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. குறிப்பாக இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) போன்ற 22 ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 549 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த ரூ.549 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் திட்டம்.

மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

இதுதவிர அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle),தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் ஓடிடி நன்மைகளை மட்டுமே வழங்கும் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது ஏர்டெல். இங்கே அந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic), ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super), ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium), எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) போன்ற முக்கிய ஓடிடி சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஒரு மாதம் வேலிடிட்டி மற்றும் 1ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. மற்ற எந்த நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel plans offer 3GB daily data and OTT benefits at low prices: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X