Home
News

ஏர்டெல் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர்.!

ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் மாடல்கள் பொறுத்தவரை 4-இன்ச் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, அதன்பின் (480-800)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

By Prakash

பார்தி ஏர்டெல் நிறுவனம் இப்போது குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி ஏர்டெல் நிறுவனம் மற்றும் கார்போன் நிறுவனங்கள் இனைந்து ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏ1 இந்தியன் 4ஜி ஸ்மார்ட்போனின் விலை பொறுத்தவரை ரூ.1,799-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஏ41 பவர் ஸ்மார்ட்போனின் விலை
பொறுத்தவரை ரூ.1,849-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை மிக எளிமையாக
வாங்க முடியும்.

முன்பனம்:

முன்பனம்:

வாடிக்கையாளர்கள் இந்த ஏ1 இந்தியன் 4ஜி மாடலை பெற ரூ.3,299-எனவும் அதன்பிறகு ஏ41 பவர் ஸ்மார்ட்போன் மாடலை பெற ரூ.3,349-ம்
முன்பணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.169  மாதாந்திர கட்டணம்:

ரூ.169 மாதாந்திர கட்டணம்:

இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.169-என்ற மாதாந்திர கட்டண திட்டத்தில் இணைந்து தொடர்சியாக 36 மாதங்களுக்கு ரிசார்ஜ்
செய்யும் பயனர்களுக்கு முதல் 18 மாதங்களுக்குப் பிறகு ரூ.500-எனவும் அதன்பின் அடுத்த 18 மாதங்களுக்கு பிறகு ரூ.1,000-ம் திரும்ப
வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயனர்கள் ரூ.169 திட்டத்தை விரும்பவில்லை என்றால், தங்களது இஷ்டம்போல் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம், மேலும் முதல் 18 மாதங்களுக்கு ரூ.3000 மதிப்புக்கும் அதன்பின் அடுத்த 18 மாதங்களுக்கு ரூ.3000-எனவும் ரிசார்ஜ் செய்திருக்க வேண்டும் அப்போது தான் ரூ. 1,500 திரும்ப வழங்கப்படும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் மாடல்கள் பொறுத்தவரை 4-இன்ச் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, அதன்பின் (480-800)பிக்சல்
தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

ஏ1 இந்தியன் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-செயலியை கொண்டுள்ளது, மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 7.0
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

 கேமரா:

கேமரா:

ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் மாடல்கள் பொதுவாக 3.2-எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவை கொண்டுள்ளது அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

ஏ1 இந்தியன் ஸ்மார்ட்போனில் 1500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் ஏ41 பவர் ஸ்மார்ட்போனில்
2300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel partners with Karbonn to launch A1 Indian and A41 Power in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X