சிறப்பாக தொலை தொடர்பு சேவை வழங்குவதில் முன்னேறி வரும் ஏர்டெல்!

தொலை தொடர்பு சேவையினை வழங்குவதில் சிறப்பாக பணியாற்றி முன்நிலை வகித்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.
2ஜி, 3ஜி போன்ற நெட்வொர்க் வசதிகள் மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. தொலை தொடர்பு சேவையினை வழங்கும் நிறுவனங்கள் 3ஜி,4ஜி போன்ற நெட்வொர்க் வசதிகளை சிறப்பாக வழங்கி வருகிறது.
என்னதான் நிறுவனங்கள் சிறப்பான 2ஜி, 3ஜி போன்ற நெட்வொர்க் சேவையினை வழங்கினாலும், அதில் வேகம் சிறப்பானதாக இல்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.
ஆனால் 2ஜி, 3ஜி, 4ஜி ஆகிய நெட்வொர்க் வசதியினை ஏர்டெல் நிறுவனம் ஆசியா ஆப்ரிக்கா உள்ளிட்டு 20 நாடுகளில் சிறப்பாக வழங்கி வருகிறது.
தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் 22 வட்டாரங்களில் மொபைல் சேவைகளை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனம் நமது நாட்டில் மொத்தமாக 25.16 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் தொலை தொடர்பு சேவை மற்றும் நெட்வொர்க் வசதிகளை வழங்கி வரும ஏர்டெல் டிடிஎச் (டைரக்டு டூ ஹோம் சிக்னல்ஸ்) மற்றும் ஐபிடிவி (இன்டர்நெட் ப்ரோட்டோகால் டெலிவிஷன்) ஆகிய வசதிகளையும் கொடுக்கிறது ஏர்டெல் நிறுவனம்.
சிறந்த சேவையினை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனம் இன்னும் சிறப்பான இடத்தை தக்க வைத்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications