Home
News

இன்சூரன்ஸ்: ரூ.97க்கு 500எம்பி டேட்டா அன்லிமிடெட் வாய்ஸ்கால் அறிவித்த ஏர்டெல்.!

ரூ.97க்கு 500 எம்பி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ்காலுடன் அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம். தற்போது, டெலிகாம் துறையில் நிலவும் போட்டியை சமாளிக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் பல்வேறு ஆப்பர்களையும் அறிவித்து வருகின்றது. இன்சூரன்ஸ் பிளானையும் வழங்குகின்றது.

ஜியோவுடன் போட்டி

ஜியோவுடன் போட்டி

தொலைத்தொடர்பு துறையில் தற்போது நிலவு வரும் கடும் போட்டியை சமாளிக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் பல்வேறு புதிய புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகின்றது. இதில் பல்வேறு மாற்றங்களையும் அறிமுகம் செய்வதில் பொது மக்களுக்கு நன்மைகளை வழங்க கூடியதாகவும் இருக்கின்றது.

 பழைய திட்டங்கள் மாற்றியமைப்பு

பழைய திட்டங்கள் மாற்றியமைப்பு

ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் திட்டங்களையும் தற்போது, நடைமுறைக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றது. மேலும் தனது வாடிக்கையாளர்களையும் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு இந்த திட்டங்களையும் மாற்றி அமைத்து வருகின்றது.

 ரூ. 97 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ. 97 ப்ரீபெய்ட் திட்டம்

முதன்முதலில் 2018ல் இந்த பிளான் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, மாற்றியமைக்கப்பட்ட நன்மைகளுடன் மீண்டும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ​​ இந்த நேரத்தில், ப்ரீபெய்ட் பேக் 14 நாள் செல்லுபடியாகும். 500MB டேட்டாவுடன் வழங்கப்படுகின்றது.

கிடைக்கும் நன்மைகள்

கிடைக்கும் நன்மைகள்

ஏர்டெல் ரூ. 97 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தம் 500MB தரவு, எந்த உச்சவரம்பு இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 14 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்கு 300 எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்குகிறது. முன்னதாக ரூ. 97 ஏர்டெப்ல் திட்டம் 2 ஜிபி தரவு நன்மை, வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகள் மற்றும் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்கியது. தற்போது, திருத்தியமைக்கப்பட்ட நன்மைகளுடன் பட்டையை கிளப்புகின்றது.

. இன்ஸ்சூரன்ஸையும்  வழங்கல்

. இன்ஸ்சூரன்ஸையும் வழங்கல்

ஏர்டெல் சமீபத்தில் தனது புதிய ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவுடன் 599 ப்ரீபெய்ட் பேக், எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ரூ. பாரதி ஆக்ஸா ஆயுள் காப்பீட்டிலிருந்து 4 லட்சம் ஆயுள் காப்பீடு. ரீசார்ஜ் 84 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ஒவ்வொரு ரீசார்ஜ் மூலம் மூன்று மாதங்களுக்கு காப்பீட்டுத் தொகை தானாகவே தொடர்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel offers Unlimited Voice Call 500 MB Data for Rs97 Plan : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X