Home
News

ஏர்டெலில் ரூ.300-க்கு கீழ் இத்தனை திட்டங்கள் இருக்கா?- இது தெரியாமா போச்சே!

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் ரூ.300-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல்

பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல்

பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து பிரபல டெலிகாம் நிறுவனங்களுக்கும் கடும் சவாலாக இருப்பது ஜியோ. இதையடுத்து ஏர்டெல் வழங்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

வெவ்வேறு வகையில் சலுகை

வெவ்வேறு வகையில் சலுகை

ஏர்டெல் திட்டங்கள் வெவ்வேறு வகையில் சலுகைகளை அறிவித்து வருகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.300-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாச திட்டங்கள் குறித்து பார்க்கலாம். சுமார் 5 பிரிவுகளில் இந்த திட்டங்கள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.219 திட்டம்

ஏர்டெல் ரூ.219 திட்டம்

ஏர்டெல் ரூ.219 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.

தினசரி 100 எஸ்எம்எஸ்கள்

தினசரி 100 எஸ்எம்எஸ்கள்

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 100 எஸ்எம்எஸ்களை வழங்குவார்கள். அதோடு இந்த திட்டத்தில் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகியவற்றின் இலவச சந்தாக்களையும், இலவச ஹலோ ட்யூன் சேவைகளும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.249 திட்டம்

ஏர்டெல் ரூ.249 திட்டம்

ஏர்டெல் ரூ.249 திட்டத்தில் அதிக டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவையும், தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

வரம்பற்ற குரல் அழைப்பு

வரம்பற்ற குரல் அழைப்பு

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகளையும், இலவச ஹலோ ட்யூன்களையும், விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் சந்தாக்களையும் பெறுகிறார்கள். கூடுதலாக இந்த திட்டத்தில் ஷா அகாடமியில் இலவச ஆன்லைன் படிப்புகள் மற்றும் மற்றும் ஃபாஸ்டேக் சேவைக்கு ரூ.150 கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.279 திட்டம்

ஏர்டெல் ரூ.279 திட்டம்

ஏர்டெல் ரூ.249 திட்டத்தை விட ரூ.30 அதிகமாக செலுத்தி இந்த திட்டதை பெறலாம். இந்த திட்டம் எச்டிஎப்சி லைஃப் ஆயுள் காப்பீடு திட்டம் ரூ.4 லட்சத்துக்கு பொருந்தும். அதோடு இந்த திட்டத்தில் தினசரி 1 நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா இலவச அழைப்பகளை வழங்குகிறது. அதோடு இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். மற்ற அனைத்தும் பிற திட்டங்களை போலவே வழங்கப்படும்.

ஏர்டெல் ரூ.289 திட்டம்

ஏர்டெல் ரூ.289 திட்டம்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.289 விலையில் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் செல்லுபடியாகும் முழு நாட்களுக்கும் ஜீ5, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஏர்டெல் ரூ.298 திட்டம்

ஏர்டெல் ரூ.298 திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ.298 திட்டம் குறித்து பார்க்கையில் இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பையும் வழங்குகிறது. இது தவிர, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா மற்றும் ரூ. 150 வரை ஃபாஸ்ட் டேக் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel Offers Under Rs.300 Prepaid Recharge Plans Here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X