Home
News

ரூ.2200 வரை கேஷ்பேக் அறிவித்த ஜியோ, ஏர்டெல் அதிரடி.!

இந்திய டெலிகாம் துறையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு பிளான்களையும் ஆப்பர்களையும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஜியோ நுழைந்த பிறகு தொலைத்

இந்திய டெலிகாம் துறையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு பிளான்களையும் ஆப்பர்களையும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

ரூ.2200 வரை கேஷ்பேக் அறிவித்த ஜியோ, ஏர்டெல் அதிரடி.!

ஜியோ நுழைந்த பிறகு தொலைத் தொடர்பு துறையே தற்போது, புதிய மாற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டி ஏர்டெல் நிறுவனம் புதிய ஆப்பர்களை வழங்கி வருகின்றது.

இதில் தற்போது வாடிக்கையாளர் ஈர்க்கும் வகையில் ரூ. ஆயிரம் கேஷ்பேக் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரிலையன்ஸ் ஜியோவு ரூ.2200 கேஷ்பேக் ஆப்பரையும் டாங்கிளுக்கு அறிவித்துள்ளது.

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்:

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்:

நீங்கள் புதிய 4ஜி ஏர்டெல் ஹாட்ஸ் பாட்டை வாங்க விரும்பினால், புதிய வாடிக்கையாளர்களுக்கான ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்ட் தற்போது ரூ.1000 கேஷ்பேக் ஆப்பரை அறிவித்துள்ளது.

4ஜி ஹாட்ஸ் பாட்டின் முந்தைய விலை ரூ.999 ஆகும். தற்போது, ரூ.1000 கேஷ்பேக் சலுயை அறிவித்துள்ளது.

4ஜி ஹாட்ஸ்பாட் முந்தைய விலை:

4ஜி ஹாட்ஸ்பாட் முந்தைய விலை:

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்டின் விலை ரூ.2000. இதற்கு முன்பு ரூ.999 ஆக இருந்தது. உண்மையில் 6 மாதத்திற்கு முன் கூட்டியே வாடகை திட்டத்தில் கையெழுத்திட்ட சில வாடிக்கையாளர்களுக்கு 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்க ரூ.200 முன்பணமாக செலுத்துகிறீர்கள். ஒரு புதிய பயனர் மாத்திற்கு ரூ.50 ஜிபி டேட்டாகளுக்கு 4ஜி ஹாட்ஸ்பாட சாதனம் இலவசமாக கிடைத்தது.

4ஜி ஹாஸ்ட்பாட் கட்டண தொகுப்பு:

4ஜி ஹாஸ்ட்பாட் கட்டண தொகுப்பு:

சமீபத்தில் 4 ஜி ஹாட்ஸ்பாட் கட்டண தொகுப்புகளில் ஏர்டெல் பல மாற்றங்களைச் செய்த பின்னர் சமீபத்திய சலுகை வந்துள்ளது. புதிய சாதனத்தை வாங்கும் போது ஆறு மாத முன்கூட்டியே வாடகை தொகுப்பைத் தேர்ந்தெடுத்த பயனர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் ஏர்டெல் இலவச 4 ஜி ஹாட்ஸ்பாட்டை அறிவித்தது. மே மாதத்தில், ஏர்டெல் 4 ஜி ஹாட்ஸ்பாட்டுக்கான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்ததுள்ளது.

டேட்டா பிளான்:

டேட்டா பிளான்:

இது ரூ .499 விலை மற்றும் 12 நாட்கள் ஜிபி ஒருங்கிணைந்த டேட்டா 84 நாட்கள் செல்லுபடியாகும். அதே மாதத்தில், ஏர்டெல் 50 ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ .939 போஸ்ட்பெய்ட் திட்டத்தையும் புதுப்பித்தது.

ஜியோவின் 2,200 கேஷ்பேக்:

ஜியோவின் 2,200 கேஷ்பேக்:

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஜியோ அல்லாத மோடம் அல்லது டாங்கிளை எக்சேஞ் செய்து கொள்வதன் மூலம் ஜியோஃபை 4 ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை ரூ .999 க்கு பெறக்கூடிய வாய்ப்பை அறிவித்திருந்தது. ஜியோ பயனர்கள் சலுகையின் ஒரு பகுதியாக ரூ .2,200 மதிப்புள்ள கேஷ்பேக் பெறுவார்கள்.

Best Mobiles in India

English summary
Airtel Offers Rs 1,000 Cashback With 4G Hotspot and jio 2200 cashback : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X