மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஏர்டெல்.! அதிரடி சலுகை.! எந்தெந்த திட்டங்களில்?

|

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது. அன்மையில் இந்நிறுவனம் தனது ரூ.98ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி திருத்தத்தை கொண்டுவந்தது, அதனை தொடர்ந்து இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில திட்டங்களில் டால்க் டைம் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது.

 நிறுவனத்தின் ரூ.500,

தற்சமயம் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.500, ரூ.1000,மற்றும் ரூ.5000 என்கிற மூன்று திட்டங்களில் தான் டால்க் டைம் நேரம்அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் பற்றி விரிவானத் தகவல்களைப் பார்ப்போம்.

.480 என்கிற டால்க் டைமை வழங்கும்படி திருத்தம் செய்துள்ளது ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.500 ரீசார்ஜ் திட்டத்தில் முன்பு ரூ.423.73 என்கிற பேச்சுநேரம் வழங்ப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ.480 என்கிற டால்க் டைமை வழங்கும்படி திருத்தம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

அட்டகாச திட்டம்: வீட்டிற்கே வந்து ரூ.5000 தரும் paytm., உங்க கிட்ட இது இருக்கா?அட்டகாச திட்டம்: வீட்டிற்கே வந்து ரூ.5000 தரும் paytm., உங்க கிட்ட இது இருக்கா?

.1000 ரீசார்ஜ் திட்டத்தில் முன்பு ரூ.847.46 என்கிற பேச்சுநேர

அதேபோல ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1000 ரீசார்ஜ் திட்டத்தில் முன்பு ரூ.847.46 என்கிற பேச்சுநேரம் வழங்ப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ.960 என்கிற டால்க் டைமை வழங்கும்படி திருத்தம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா?Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா?

ன்பு ரூ.4,237 என்கிற பேச்சுநேரம்

பின்பு ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.5000 ரீசார்ஜ் திட்டத்தில் முன்பு ரூ.4,237 என்கிற பேச்சுநேரம் வழங்ப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ.4,800 என்கிற டால்க் டைமை வழங்கும்படி திருத்தம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

 ஏர்டெல் நிறுவனம் தெரி

அதேபோல் இந்நிறுவனம் பிரபலமான ரூ.98 டேட்டா ஆட்-ஆன் பேக்கில் டபுள் டேட்டா அறவித்துள்ளது. இந்த பேக்கில் முன்னதாக 6ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்போது 12ஜிபி டேட்டா கிடைக்கும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Jio அட்டகாச திட்டம்: 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி., விலை இவ்வளவு தானா?Jio அட்டகாச திட்டம்: 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி., விலை இவ்வளவு தானா?

ரூ.98-பேக்கின் டேட்டா நன்மையை அதிகரித்தபோ

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.98-பேக்கின் டேட்டா நன்மையை அதிகரித்தபோதிலும், வேலிடிட்டி மீது எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இந்த பேக் 28நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் விளையாட்டில் சேர்க்காத அக்கா., போலீஸில் புகாரளித்த 8 வயது சிறுவன்: என்ன நடந்தது தெரியுமா?ஆன்லைன் விளையாட்டில் சேர்க்காத அக்கா., போலீஸில் புகாரளித்த 8 வயது சிறுவன்: என்ன நடந்தது தெரியுமா?

 மற்றொரு ரூ.48 டேட்டா ஆட் ஆன் பேக்கின் மீது எந்த திருத்தமும்

அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் மற்றொரு ரூ.48 டேட்டா ஆட் ஆன் பேக்கின் மீது எந்த திருத்தமும் செய்யப்படவில்லை, பின்பு இதுபயனர்களுக்கு 3ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை மொத்தம் 28நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Doubles Data Benefits on Rs. 98 Prepaid Pack, Increases Talktime on Select Recharge Plans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X