Home
News

இலவசமாக 5ஜிபி டேட்டா: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு- எப்படி பெறுவது தெரியுமா?

புதிய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் 5ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கி வருகிறது. இலவச டேட்டாவை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் விளம்பர சலுகை

ஏர்டெல் விளம்பர சலுகை

ஏர்டெல் விளம்பர சலுகையின் அடிப்படையில் புதிய சலுகை ஒன்றை வழங்கி வருகிறது. அது டெலிகாம் நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 5ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவதாகும்.

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள்

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் தக்கவைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஏர்டெல் 5ஜிபி டேட்டா

ஏர்டெல் 5ஜிபி டேட்டா

அதன்படி ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் வகையில் புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. அது புதிய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் 5ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவதாகும்.

ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடு

ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடு

வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்கி அதை செயல்படுத்தப்பட்ட பிறகு முதல்முறையாக ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யும்போது அவர்களுக்கு 1 ஜிபி டேட்டா என்ற அடிப்படையில் ஐந்து கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

புதிய 4ஜி சிம் வாங்கும்போது சலுகைகள்

புதிய 4ஜி சிம் வாங்கும்போது சலுகைகள்

இதுகுறித்த டெலிகாம் டாக்கின் அறிக்கை குறித்து பார்க்கையில், இந்தியாவில் ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் புதிய 4ஜி சிம் வாங்கினாலோ அல்லது 4ஜி சாதனத்தை மேம்படுத்தும்போதோ முதன்முறையாக ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டை பதிவிறக்கும் செய்யும்போது இந்த சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலி

கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலி

வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறுவதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். புதிய வாடிக்கையாளர்களின் சிம் ஆக்டிவேட்டான 30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

எக்ஸ்ட்ரா டேட்டா பயன்பாடு

எக்ஸ்ட்ரா டேட்டா பயன்பாடு

ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டை பதிவிறக்கும் செய்து தங்களது ப்ரீபெய்ட் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு இந்த எக்ஸ்ட்ரா டேட்டா 72 மணிநேரத்துக்குள் செயல்படுத்தப்படும். இந்த சலுகை ஒருமுறை மட்டுமே பயனர்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச யூடியூப் ப்ரீமியம்

இலவச யூடியூப் ப்ரீமியம்

ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடு பல்வேறு நேரத்தில் ஏணைய சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவச யூடியூப் ப்ரீமியத்தை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Offers Free 5 GB Data to New Prepaid Plan Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X