Home
News

ரூ.19,990க்கு ஐபோன் 7 வழங்கும் ஏர்டெல், ஆனால் சில நிபந்தனைகள்!?

By Meganathan

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 விற்பனை இந்தியாவில் துவங்கி விட்டது. இந்நிலையில் ஏர்டெல் சார்பில் புதிய கருவிகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜியோ சார்பில் புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் பயனர்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஏர்டெல் வழங்கியிருக்கும் புதிய சலுகை குறித்த விரிவான தகவல்களை பார்ப்போமா...

விலை

விலை

ஏர்டெல் நிறுவனத்தின் சலுகையின் படி புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை முறையே ரூ.19,990 மற்றும் ரூ.30,792க்கு என்ற முன்பணம் செலுத்தி பயனர்கள் வாங்கிக் கொள்ள முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

திட்டம்

திட்டம்

இத்துடன் அன்லிமிட்டெட் அழைப்புகள், எஸ்டிடி அழைப்புகள், இலவச ரோமிங் மற்றும் இலவச டேட்டா (5ஜிபி, 10ஜிபி அல்லது 15ஜிபி) நீங்கள் தேர்வு செய்யும் திட்டங்களுக்கு ஏற்ப வழங்குகின்றது.

முன்பணம்

முன்பணம்

ஐபோன் 7 கருவிக்கு ரூ.19,900 முன்பணம் செலுத்தி ரூ.1,999, ரூ.2,499 மற்றும் ரூ.2,999 மதிப்புடைய திட்டத்தை சுமார் 12 மாதங்களுக்குத் தேர்வு செய்து 60ஜிபி, 120ஜிபி அல்லது 180ஜிபி பெற முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

திட்டங்கள்

திட்டங்கள்

சலுகையில் கிடைக்கும் திட்டங்களில் மாதம் ஒன்றிற்கு ரூ.1,999 செலுத்தி 5ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, ரூ.2,499 செலுத்தி 10 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா மற்றும் ரூ.2,999 செலுத்தி 15 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா பெற முடியும். போஸ்ட்பெயிட் திட்டத்துடன் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் வழங்கப்படுகின்றன.

கால அவகாசம்

கால அவகாசம்

ஐபோன் 7 கருவியினை 12 மாதங்களுக்கு பயன்படுத்தியதும் பயனர்கள் தங்களது கருவியினை ஏர்டெல் இடம் வழங்க வேண்டும். அல்லது முழு பணம் செலுத்தி கருவியினை வாங்கிட வேண்டும். மேலும் 12 மாதங்கள் நிறைவடைந்தால் மட்டுமே கருவியினை ஏர்டெல் திரும்பப் பெற்றுக் கொள்ளும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கடன்

கடன்

பயனர்கள் படஜாஜ் ஃபைனான்ஸ் மூலம் இத்திட்டத்தைப் பெற முடியும். இந்தத் திட்டமானது ரீடெயில் மற்றும் நிறுவனத்தின் செலவில் பயனர் வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.

சோதனை

சோதனை

தற்சமயத்திற்கு நொய்டா மற்றும் கர்நாடகா பயனர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Airtel offers Apple iPhone 7 for just Rs 19,990
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X